Search This Blog

Showing posts with label WK03. Show all posts
Showing posts with label WK03. Show all posts

Tuesday, September 3, 2024

CG2A_WK03_30Aug24_Updated By Swathisree Ravindran

 

CG2A_WK03_30Aug24_Updated By Swathisree Ravindran 

  • All students participated in the class well.

Student

Info

Mithra

Actively participated in class and interactive

Riya

Actively participated in class and interactive

Sanjeev

Actively participated in class and interactive

Viyaan

Actively participated in class and interactive



  1. வகுப்புப்பாடம் 

1) Gave update on Nedil and Kuril

2) Kids were practicing Nedil and Kuril words 

3) Covered Ukara varthai Ookara varthaikal


  1. வீட்டுப்பாடம் - Regular

1) Test-1: Project 1 “என்ணைப் பற்றி“ (About Me). Due on Week-4 (30 Marks). 

Discuss about the Test project “என்ணைப் பற்றி“. 

Draw and color a picture of yourself and your favorite things or cut and paste a picture of yourself and your favorite things. Minimum three pictures. Say 5 sentences or more in pure tamil.  Write your name in Tamil on the Project paper. 


2)  Kids to revise Uyir Mei Ezhuthukal words ( Both Reading and Writing)

  1. Important Points (If any)

  • Please bring your your belongings (Class work note, Pencil, Rubber and Text books).



Saturday, August 31, 2024

CPS1_WK03_30Aug24_Update By Renukadevi

 

  1. PS1_WK03_30Aug24_Update By Renukadevi

  • All students participated in the class well.

Student

Info

Ajay

ப்ளாக்ஸ் விளையான்டோம் 

Nilan

ப்ளாக்ஸ் விளையான்டோம் 

Sashtika

ப்ளாக்ஸ் விளையான்டோம் 

  1. Class work

  2. - ஆப்பில் பேப்பர் கட்டிங் பண்ணினோம் 

  3. Home work

  4. - எதுவும் இல்லை

  5. Important Points (If any)

  • பாடங்கள் எதுவும் ஆரம்பிக்கவில்லை

CG3A_WK03_30Aug24_update by Savithiri

 

  1. CG3A_WK03_30Aug24_update Savithiri 

  • All students participated the class well.

Student

Info

Akshara

She participated with more interest.

Atharva

He participated with more interest.

Diya

She participated with more interest.

Smita

She participated with more interest.

  1. Classwork


             பாடநூல் - பகுதி -1

          * 3.1 - 3.5 , 3.9

          *சொல்வதெழுதுதல் 

              1. ஆரம்பம் - beginning

              2.ஆழம் - deep 

              3.ஆகாயம் -sky 

           *தேர்வு 1 : திட்டப்பணி  விளக்கம்.


  1. Homework


   *தேர்வு -1 திட்டப்பணி -1 ( due next week)

   *கையெழுத்துப் புத்தகம் - பக்கம் 1 &2

   *வாசித்தல் பயிற்சி :

https://storyweaver.org.in/en/stories/22890-paravaigal-paesum

   *உரையாடல் பயிற்சி :

               என் வீட்டு தோட்டம்.


  1. Important Points (If any)

  • *Parents `are requested to help students to complete the homework and share.

  • *project due coming week (sep 6).

Principal Update on 31 Aug 24

 

அனைவருக்கும் வணக்கம்!



மாணவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 30 வந்துவிட்டதால், ITA சில வரம்புகளுடன் நமக்கென தனியாக பள்ளி நடத்த அனுமதி அளித்துள்ளது.  இந்த முக்கியமான நகர்வுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.   நாம் இனிமேல் "அவ்வை தமிழ் பள்ளி" என்ற பெயரில் இயங்க முடியாது.  நமது புதிய பெயர் "சாட்டனூகா தமிழ்ப் பள்ளி".


நேற்று இதைப்பற்றி நாம் பள்ளியில் பேசினோம் - பலருக்கு தெரிந்து இருக்கும்.


இந்த மாற்றத்தினால் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ITA இணையதளத்தில் சில பிரச்சனைகள் வரலாம்.  வந்தால் சொல்லவும் - ஒரு சில வாரங்களில் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வோம்.


ஆசிரியர்களுக்கு:  மாணாக்கர்களின் வருகைப்பதிவேடு, மதிப்பெண்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.  திரும்பவும் நாம் பதிவிட வேண்டி வரலாம். 


முக்கியமாக நமது பள்ளி கால அட்டவணை மாறலாம் அதைப்பற்றி பள்ளி மாறுதல் வேலை அனைத்தயும் முடிந்தவுடன் தெரியப்படுத்துகிறோம்


எதிர்பாராத இடைஞ்சளுக்கு வருந்துகிறோம்.


நன்றி 


அன்புடன், 

பூவேந்திரன்

முதல்வர்

All,


Good News:  As we have nearly 30 Students, we approached ITA (International Tamil Academy)  for our own branch.  ITA approved with some conditions.  Main condition is we cant’ run our school in the name of “Avvai Tamil Palli”, so our school name is “Chattanooga Tamil Palli’.  We discussed in our school  yesterday (30th.) most of the people who came to school knows this.  


Student,  Teacher and volunteers may have issues in catamilacademy.org either signin or missing kids name or some errors.  


Parents:   If you  are facing any issue, dont panic, please let us know and it will be sorted out soon.


Teachers:  Please note down the marks in other source apart from ITA website.  We may need all weeks log, attendence info to fill again in our school


Particularly, there will be a change in school calendar.  Our Team will inform the updated calendar once the transition is copmpleted


Sorry for the inconvenience caused to you.


Thank You

Poovendran 

Principal

CG4A_WK03_30Aug2024_Updated By Hemalatha

 

  •  CG4A_WK03_30Aug2024_Updated By Hemalatha

  • All students participated the class well.

Student

Info

Advicka

Participated Well.

Dev Balaji

Participated Well.

Mythreye

Participated Well.

VIshvajith

Participated well.

  •   Class work

                                        வாரம் 3

                                    வகுப்புப்பாடம் 

 *ஒருமை பன்மை பற்றிய விளக்கம் 

*குறில் நெடில் பற்றிய விளக்கம் 

*எதிர்ச்சொல் பற்றிய விளக்கம்

*பயிற்சி 1.5 

                                  குறிலை நெடிலாகவும், நெடிலை குறிலாகவும் மாற்றி எழுதுக

*பயிற்சி 1.6 

                  தெரிந்து கொள்வோம்

*பயிற்சி 1.7 

                  உரிய சொல்லைக் கோட்டில் எழுதுக

*பயிற்சி 1.8  

                      தெரிந்து கொள்வோம்

                      ஒருமை -பன்மை

*பயிற்சி1.9 

                    நிரப்புக

   *பயிற்சி 1.10                             

பொருத்தமான சொல்லைக் கோட்டில் எழுதுக

*பயிற்சி 1.11   

                            எதிர்ச்சொற்கள்

*பயிற்சி 1.12 

                          உரிய எதிர்ச்சொல்லை எழுதுக


  •   Homework

  •                                           வீட்டுப்பாடம் 

  • தேர்வு 1 திட்டப்பணி1 க்கு தயார் செய்யவும் 


  • நீ சென்று வந்த மறக்க முடியாத இடம்

  •                    அல்லது

  • உனக்கு கிடைத்த அன்பளிப்பு





  •    Important Points (If any)

  • Parents are requested to help students to complete the homework and share.

Project 1 is due on sep 06.


Friday, August 30, 2024

CG2B_WK03_30AUG24_Updated by Prema

 

CG2B_WK03_30AUG24_Updated by Prema

·       All students participated in the class well.

Student

Info

Niharika

actively participated and interactive in class

Venba

actively participated and interactive in class

Yubhashana

actively participated and interactive in class

வகுப்புப்பாடம்

  •         Review உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்எழுத்துக்கள்  
  •         குறில் & நெடில்
  •         Covered lesson -2 (அகரவரிசை, ஆகாரவரிசை, இகரவரிசை)

வீட்டுப்பாடம்

  •         Read & writing - உயிர் எழுத்துக்கள் & மெய் எழுத்துக்கள்
  •         Read & writing - குறில் &நெடில்
  •         Do - கையெழுத்துப்பயிற்சிஏடு (write your name in first line of handwriting book on first page & do page 1,2 3 in handwriting book)  
  •         Do - பயிற்சி ஏடு - 1 &2 in exercise book (பயிற்சியெடு)
  •         Refer to the உயிரி மெய் எழுத்துக்கள் அட்டவணை present on the last page of the hand book. 

Important Points (If any)

  • Parents are requested to help students to prepare for Test1/Project1 on Week 4 (Sep 6th) from now on. 
  • Parents are requested to help students to complete the homework and share.

Test-1:

Project 1 “Ennai Patri “ (About Me). Due on Week-4 (30 Marks). 

        Discuss about the Test project.