Search This Blog

Showing posts with label WK27. Show all posts
Showing posts with label WK27. Show all posts

Sunday, April 6, 2025

CG5A_WK27_04APR25_update by Prema

 CG5A_WK27_04APR25_update by Prema

       ∙        All students participated in the class well.

Student

Info

KAVYA

Participated well

KAYAL

Participated well

                                வாரம் 27

வகுப்புப்பாடம்

  1.  பாடம் 6.5.1:

  • பயிற்சி 6.5.2

  • பயிற்சி 6.5.3.

  1.  பாடம் 6.6 -பேசுவோம்

விலங்கு தோட்டம் 
  1.  பாடம் 6.8

  2.  பாடம் 6.9- வாக்கியம் அமை 

  •   திறமைசாலி -talented

  •   இளைப்பாறினார்-relaxed 

  •    உற்று -closely (observe)

  •    ஆய்வு -study

  •   போற்றுகிறது -appreciates

  1. பாடம் 6.9.1

  2. உரையாடல் -2

எந்த வகையான ஆடையை அணிய நீங்கள் விரும்புவீர்கள்? அது ஏன் பிடிக்கும்? உங்களின் ஆடைகள்  நீங்களே தேர்ந்தெடுபீர்களா?

வீட்டுப்பாடம்

     students are prepare  for  test -7




CG3A_WK27_04APRIL25_UPDATE BY SAVITHIRI

 

  • CG3A_WK27_04APRIL25_UPDATE BY SAVITHIRI

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Present.

Atharva

Absent.

Diya

Present.

Smita

Absent.

Ryan Arsh

Present.


                                                                      வாரம் - 27

  • Classwork :

                   பாடநூல் - பயிற்சிநூல் பகுதி - 2.

சென்ற வாரப் பாடங்களின் மீள்பார்வை.

     * 22.1. பேசுவோம்.

     * 22.2. வாசிப்போம்.

     * 22.3. சொல்லிப் பழகுவோம்.

     * 22.4. அறிந்து கொள்வோம்.

     * 22.6. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.

     * 22.9. சொற்களை முறைப்படுத்தி வாக்கியம் அமை.

     * 23.6. ஆத்திசூடி :

        ஒப்புரவு ஒழுகு.

ஒப்புரவு - உலக ஒழுக்கம்

ஒழுகு - பழகு.

பொருள் :

               உலக போக்கிற்கு ஏற்றவாறு நல்ல வழியில் நடக்க வேண்டும்.

     * சொல்வதெழுதுதல் :

         1. கோடு - line

         2. தோல் - skin

         3. பெற்றோர் - parent.

     * தேர்வு - 7 மாதிரி வினாத்தாள் விளக்கம்.

3 Homework :

                         தேர்வு -7 க்குத் தயார் செய்யவும். ( பாடப் பகுதி வாரம் 24 ல் இருந்து வாரம் 27 வரை ).


  Important Points (If any) :

                 * Parents are requested to help students to complete their homework.

                 *Parents are requested to help kids to prepare for Test -7.




CG2B_WK27_04Apr25_Updated By Madhivadhani Poovendran

 

  1.  CG2B_WK27_04Apr25_Updated By Madhivadhani Poovendran


Niharika

Absent

Venba

Present

Yubashana

Present


  1. வகுப்புப்பாடம் 

1) Completed Lesson 75- Suriyan ( Both Reading and Writing)

2) Completed Lesson 46 - Arusuvai (Both Reading and Writing)

3) Payirchi 33 and 34

4) Reviewed Model Question Paper for Test 7

5) Played Tamil Vilaiyattu

3.  வீட்டுப்பாடம் 

  1. Kids to prepare for Test 7

Saturday, April 5, 2025

CPS2_WK27_04Apr25_Update By Renukadevi

 CPS2_WK27_04Apr25_Update By Renukadevi



Krishiv

Actively participated in class

Sara

Actively participated in class


வகுப்பு பாடம்:


இன்று வகுப்பில் நாம் பாட்டுப் பாடி விளையாண்டு கொண்டு இருந்தோம்  


Homework: This week no Homework


CPS1_WK27_04Apr25_Update By Renukadevi

CPS1_WK27_04Apr25_Update By Renukadevi

Student

Info

Ajay

விடுமுறை

Nilan

Present

Sashtika

விடுமுறை


வகுப்பு பாடம்:


இன்று வகுப்பில் நாம் பாட்டுப் பாடி விளையாண்டு கொண்டு இருந்தோம்  .

 

Homework: Nothing


Friday, April 4, 2025

CG2A_WK27_04Apr25_Updated By Swathisree Ravindran

 

  1. CG2A_WK27_04Apr25_Updated By Swathisree Ravindran 

  • All students participated in the class well.

Student


Mithra

Absent

Riya

Actively Participated in class

Sanjeev

Actively Participated in class

Viyaan

Actively Participated in class



  1. வகுப்புப்பாடம் 

1) Completed Lesson 75- Suriyan ( Both Reading and Writing)

2) Completed Lesson 46 - Arusuvai (Both Reading and Writing)

3) Payirchi 33 and 34

4) Reviewed Model Question Paper for Test 7

5) Played Tamil Vilaiyattu

வீட்டுப்பாடம் - Regular

  1. Kids to prepare for Test 7


  1. Important Points (If any)

> Parents please let me know if you are unable to access student handbook via parent login


CG4A_WK27_04APR25_Update By Kavi

 

  1. CG4A_WK27_04APR25_Update By Kavi  

  • All students participated in the class well.

Student

Info

Adhvika

Participated with interested

Dev Balaji

Participated with interested

Mythreye

Participated with interested 

Vishwajit

Participated with interested, Incomplete HW(வேற்றுமை உருபு)



  1. Classwork

  • கலந்துரையாடல்

  • ஆறு சுவைகள் 

  • 7.6 உரிய விடை எடுத்து எழுது 

  • 7.9 ஆண்பால் பெண்பால் 

  • 7.11 வாக்கியத்திற்கு பொருத்தமான சொற்களை தேர்ந்தெடுத்து எழுதுக 

  • தேர்வு-7 words Revision 

  • திருக்குறள் Revision 


  1. Homework

  • Revise வாரம்- 24 முதல் வாரம்-27 வரை 

Refer Wk-24 to Wk-29 blog

  • Practice writing a sentence with below words for Test-7

  • திருக்குறள்

  1. Important Points (If any)

  • Parents are requested to help kids to prepare for Test -7