KGA_WK01_15_Aug25_Update By Renukadevi
வகுப்பு பாடம்:
ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்துகொண்டோம்
ஆர்வமாக விளையாண்டோம்
வகுப்பு நன்றாக இருந்தது
வீட்டுப்பாடம்:
பெற்றோர்,
தமிழில் பேசி அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி உறவுமுறைகள் பற்றி சொல்லி கொடுக்கவும் .
KGA_WK01_15_Aug25_Update By Renukadevi
Krishiv | Actively participated in class |
Rafan | Actively participated in class |
sara | Absent |
வகுப்பு பாடம்:
ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்துகொண்டோம்
ஆர்வமாக விளையாண்டோம்
வகுப்பு நன்றாக இருந்தது
வீட்டுப்பாடம்:
பெற்றோர்,
தமிழில் பேசி அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி உறவுமுறைகள் பற்றி சொல்லி கொடுக்கவும் .
All students participated well in the class.
Student | Info |
Aadhav | ACTIVE PARTICIPATION DURING CLASS TIME |
Agalvizhi | ACTIVE PARTICIPATION DURING CLASS TIME |
Miruthula | ACTIVE PARTICIPATION DURING CLASS TIME |
Pragya | ABSENT- EXPECTED INFO WELL IN ADVANCE |
உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் அறிமுகம்.
எண்கள் அறிமுகம்.
க வரிசை அறிமுகம் மற்றும் பயிற்சி.
4. மாணவர்களிடம் பொது உரையாடல்.
2. Homework :
க வரிசை நிரப்புக.
க வரிசை பொருத்துக.
விடுபட்ட இடங்களை நிரப்பு.
All students participated in the class well.
https://www.google.com/intl/ta/inputtools/try/
Student | Info |
Ajay | மிகவும் அழுதான் |
Nilan | பரவாயில்லை |
Sashtika | பரவாயில்லை |
அழுகாமல் இருக்க வீட்டில் சொல்லிக் கொடுக்கவும்
பாடங்கள் எதுவும் ஆரம்பிக்கவில்லை
All students participated the class well.
Student | Info |
Niharika | participated with interest as like as last year |
venba | participated with interest as like as last year |
Yubhashana | participated with interest as like as last year |
உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய்எழுத்துக்கள்
வார்தைகள்
Parents are requested to help students to complete the homework and share.
All students participated the class well.
Student | Info |
Mithra | Interacted well in first class |
Riya | Interacted well in first class |
Sanjeev | Interacted well in first class |
Viyaan | Interacted well in first class |
Gave recap on Uyir eluthuzkal, Mei Eluthuzkal
Revise Uyir eluthuzkal, Mei Eluthuzkal
Parents are requested to help students to complete the homework and share.
All students participated in the class well.
Student | Info |
Aadhavan | Participated with interest as like as last year. Good |
Rihan | Participated with interest, we train him to speak more – If possible speak more in home also. Good |
Kavya | New Student – she participated with more interest |
Parents please download “Kindergarten Student handbook 2024” from California Tamil Academy website. If any issue, contact the Teacher or Principal
All students participated in the class well.
Student | Info |
Imaya | Attended with interest |
Kayal | Participated well |
Vennila | Participated well |
Parents are requested to help students to complete the homework and share.
All students participated in the class well.
Student | Info |
Aadhav | Participated well |
Agalvizhi | Participated well |
Miruthula | Participated well |
PRAGYA | Absent - Expecting info well in advance. |
Parents are requested to help students to complete the homework and share.
வாரம் 1
*கலந்துரையாடல்
ஆசிரியர் மற்றும் மாணவர் அறிமுகம்
*பாடம் 1.1
பேசுவோம்:- பொழுதுபோக்கு
கொடுக்கப்பட்ட படத்தின் உதவியுடன் பொழுதுபோக்கு பற்றி மாணவர்களுடன் உரையாடல்
*பாடம் 1.2
வாசிப்போம் :-மகிழ்ச்சியான நாள்
*வாக்கியம் அமை
ஓய்வு
கடற்கரை
மகிழுந்து
உணவு
நண்பகல்
*வேற்றுமை உருபு
*பாடம்1.2.1
பயிற்சியை செய்ய மாணவர்களுக்கு ஊக்குவித்தல்
சொல்லிப்பழகுவோம்
லகர-ளகர-ழகர பயிற்சி
*திட்டப்பணி1-
உனக்கு மூன்று வரங்கள் கிடைத்தால்
அல்லது
உன் எதிர்கால கனவு
வீட்டுப்பாடம்
*உரையாடல் பயிற்சி ;-
கோடை கால பொழுதுபோக்கு
*வாசித்தல் பயிற்சி:-
https://storyweaver.org.in/en/stories/11879-punnagaikum-pattampoochi
*வாக்கியம் அமை:-
1.ஓய்வு
2.கடற்கரை
3.மகிழுந்து
4.உணவு
5.நண்பகல்
*வேற்றுமை உருபு:-
பாடத்தில் உள்ள ஏதேனும் பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை எழுதவும்
ஏதாவது 2 வேற்றுமை உருபை வாக்கியத்தில் அமைக்கவும்