வாரம் 1
*கலந்துரையாடல்
ஆசிரியர் மற்றும் மாணவர் அறிமுகம்
*பாடம் 1.1
பேசுவோம்:- பொழுதுபோக்கு
கொடுக்கப்பட்ட படத்தின் உதவியுடன் பொழுதுபோக்கு பற்றி மாணவர்களுடன் உரையாடல்
*பாடம் 1.2
வாசிப்போம் :-மகிழ்ச்சியான நாள்
*வாக்கியம் அமை
ஓய்வு
கடற்கரை
மகிழுந்து
உணவு
நண்பகல்
*வேற்றுமை உருபு
*பாடம்1.2.1
பயிற்சியை செய்ய மாணவர்களுக்கு ஊக்குவித்தல்
சொல்லிப்பழகுவோம்
லகர-ளகர-ழகர பயிற்சி
*திட்டப்பணி1-
உனக்கு மூன்று வரங்கள் கிடைத்தால்
அல்லது
உன் எதிர்கால கனவு
வீட்டுப்பாடம்
*உரையாடல் பயிற்சி ;-
கோடை கால பொழுதுபோக்கு
*வாசித்தல் பயிற்சி:-
https://storyweaver.org.in/en/stories/11879-punnagaikum-pattampoochi
*வாக்கியம் அமை:-
1.ஓய்வு
2.கடற்கரை
3.மகிழுந்து
4.உணவு
5.நண்பகல்
*வேற்றுமை உருபு:-
பாடத்தில் உள்ள ஏதேனும் பெயர்ச்சொல்லுடன் வேற்றுமை உருபுகளை எழுதவும்
ஏதாவது 2 வேற்றுமை உருபை வாக்கியத்தில் அமைக்கவும்
No comments:
Post a Comment