Search This Blog

Showing posts with label WK08. Show all posts
Showing posts with label WK08. Show all posts

Sunday, December 15, 2024

CG2A_WK08_04Oct24_Updated By Swathisree Ravindran

 CG2A_WK08_04Oct24_Updated By Swathisree Ravindran 

  • All students participated in the class well.

Student

Info

Mithra

Actively participated in class and completed test 2

Riya

Actively participated in class and completed test 2

Sanjeev

Actively participated in class and completed test 2

Viyaan

Absent



  1. வகுப்புப்பாடம் 

1) Completed Test 2. Reviewed the paper with kids.

2) Completed Pesuvoam 2 (Page 11)


  1. வீட்டுப்பாடம் - Regular

1) Students can write and practice Pesuvoam 2 - dictation words.

2)  Students to complete below reading list

3) Conversation video - Students to show direction of room in the house in tamil. Also they can talk for 1 to 2mins on their favourite room.


  1. Important Points (If any)

> Please don't forget to bring printouts of the reading and conversation list.

> CTP Deepavali event:

- Date: Oct 25, 2024

- Time: 7 to 7:45 PM

- Location: EBE cafeteria

CTP is planning to publish Deepavali malar (digital magazine) for this year. Kids' talents like drawings, paintings, poems, story writing, essay writing, story telling, rhymes, singing, dancing (all contents in tamil) can be included in it. Please encourage kids to showcase their talents.





Saturday, October 5, 2024

CG2B_WK08_04oct24_update by Prema

 

  CG2B_WK08_04oct24_update by Prema

  • All students participated in the class well.

Student

Info

Niharika

Actively participated and interactive in class

Venba

actively participated and interactive in class

Yubhashana

actively participated and interactive in class

வகுப்புப்பாடம்

·       test -2

·        பேசுவோம் -2 தொழில்கள் profession –pg. -11 in text book

வீட்டுப்பாடம்

·       do பயிற்சி -20 in exercise book

·       reading list; practice from the reading list with correct pronunciation and once writing in note book

                          மருத்துவர் ,காவலர் , மிதிவண்டி 

                        தபால்பெட்டி,கடிதம், தபால்காரர் 

                          ,வண்டி ,தீ, தண்ணீர் 

                            கடல் நீல நிறம்

                           மிக்கி ஒரு எலி 

                           தம்பி காய்கறி வாங்குகிறான் 

                           செய்தித்தாள் வாசி 

                           குருவி மரத்தியில் கூடு கட்டியது           

Conversation –தொழில்கள் (professions)

·       Do the conversation submit  before next week class.

 Important points (if any)

·       Parents are requested to help students to finish homework

                   CTP deepavali event:

                   Date: oct 25, 2024

                        Time: 7 to 7.45pm 

                       Location:EBE cafeteria

CTP is planning to publish Deepavali malar (digital magazine) for this year. Kids' talents like drawings & paintings (Deepavali related in A4 sheet), poems, story writing, essay writing, storytelling, rhymes, singing, dancing (all contents in tamil) can be included in it. Please encourage kids to showcase their talents.

Last Date: Oct 24



 

Friday, October 4, 2024

CG1A_WK08_04Oct24_Update By Manuja

 
  1. CG1A_WK08_04Oct24_Report By Manuja
  • All students participated well in the class.

Student

Info

Imaya

Actively participated in the class

Kayal

Actively participated in the class

Vennila

Actively participated in the class


  1. Homework


       Writing List

  • இ/ஈ வரிசை - Formations (2 times each)
           

  • Rhyming Words (2 times each)
            1. கல், பல்.
            2. பட்டம், வட்டம்.
            3. கடல், மடல்.
            4. வனம், மனம்.
            5. கண், மண்.
            6. கால், பால்.
            7. மான், நான்.
            8. காலம், பாலம்.
            9. வானம், மானம்.
            10. மணம், பணம்.

  • இகர வரிகச (2 times each)    
          1. கி - கிண்ணம் 
          2. சி - ஊசி
          3. ஞி - இஞ்சி 
          4. டி - படி
          5. ணி - அணில் 
          6. தி - கத்தி
          7. நி - நிலா
          8. பி - பிடி
          9. மி - மிட்டாய்
          10. யி - மயில்
          11. ரி - சூரியன்
          12. லி - எலி
          13. வி - விரல்
          14. ழி - விழி
          15. ளி - கிளி
          16. றி - விசிறி
          17. னி - பனி

  • குறில் - நெடில் வார்த்தைகள் (2 times each)
            1. பசி - பாசி
            2. வசி - வாசி
            3. மசி - மாசி
            4. தடி - தாடி
            5. மடி - மாடி

        

  • Homework marked as per the date in the books. Includes Handwriting pages as well.

        Reading List

  • இ/ஈ வரிசை:

         

  • என் பெயர் காபே (Shared the snapshot in group)

  • Rhyming Words: 
            1. கல், பல்.
            2. பட்டம், வட்டம்.
            3. கடல், மடல்.
            4. வனம், மனம்.
            5. கண், மண்.
            6. கால், பால்.
            7. மான், நான்.
            8. காலம், பாலம்.
            9. வானம், மானம்.
            10. மணம், பணம்.

  • இகர வரிகச:   

  • 1. கி - கிண்ணம் 
    2. சி - ஊசி
    3. ஞி - இஞ்சி 
    4. டி - படி
    5. ணி - அணில் 
    6. தி - கத்தி
    7. நி - நிலா
    8. பி - பிடி
    9. மி - மிட்டாய்
    10. யி - மயில்
    11. ரி - சூரியன்
    12. லி - எலி
    13. வி - விரல்
    14. ழி - விழி
    15. ளி - கிளி
    16. றி - விசிறி
    17. னி - பனி

  •  குறில் - நெடில் வார்த்தைகள் (2 times each)
  •  
    1. பசி - பாசி
    2. வசி - வாசி
    3. மசி - மாசி
    4. தடி - தாடி
    5. மடி - மாடி

          

        Conversation List

  • பறகவப் பாசம். Please record and share it before next class.
            1. இந்த கதையில் என்ன பறவைகள் பற்றி படித்தாய்?
            2. காகம் எப்படி ஒலி கொடுக்கும்?
            3. குயில் எப்படி ஒலி கொடுக்கும்?
            4. கிளி எப்படி ஒலி கொடுக்கும்?
            5. ஆந்தை எப்படி ஒலி கொடுக்கும்?
            6. எந்தப் பறவை ’கா கா’ என்று கரையும்?
            7. எந்தப் பறவை ‘கூ கூ’ என்று கூவும்?
            8. எந்தப் பறவை ’கீ கீ’ என்று பேசும்?
            9. எந்தப் பறவை ‘ஆங் ஆங்’ என்று அலறும்?
            10. இந்தப் பறவைகளின் பெயர் ஆங்கிலத்தில் சொல்லவும்.
                  காகம்/காக்கா, குயில், கிளி, ஆந்தை.
            11. உனக்குப் பிடிச்ச பறவை எது? ஏன்?

  1. Important Points (If any)
  • Parents are requested to help students to complete the homework and share.
  • CTP Deepavali Event:
    • Date: Oct 25, 2024, Time 7PM to 7:45PM, Location: EBE Cafeteria
    • CTP is planning to publish Deepavali Malar (Digital Magazine) for this year 2024. Kids talents like drawings, paintings, poems, story writing, essay writing, story telling, rhymes, singing, dancing (all contents in tamil) can be included in it. Last date to share the talents evidence is Oct 24th.
    • Please encourage kids to showcase their talents. 
  • Every month end there will be a class test and these marks are to be considered for final test.
  • I have shared the Worksheets for missing few weeks. Please help in completing & submitting them.
    • Due by October 11.
  • Project #2 - எனக்கு பிடித்த பழம் (Due by October 25).
    • In a chart, draw a fruit and color it. 
    • Please write about the fruit and kids needs to explain the same in Tamil.
    • Co-ordinate among kids and NO fruits should be repeated.
      • What fruit it is?
      • What is the color of the fruit?
      • What is the taste of the fruit?
      • Why they like the fruit?
      • Any interesting factor about the fruit?
  • Next week (October 11th), Myself and Kids shall plan to come in PURPLE color dress :) 

CP2A_WK08_4Oct24_Madhivadhani

 

  1. CP2A_WK08_4Oct24_Madhivadhani

Student

Info

Krishiv

Actively attended and participated in class.

  1. Class work

பூசணிக்காயை பற்றியும், தமிழில் அவை என்ன நிறம் என்றும் கிருஷிவும் நானும் பேசினோம். ஐந்தாம் திருக்குறளையும் கற்றார்.

  1. Home work

ஐந்தாவது திருக்குறளை மனப்பாடம் செய்ய வேண்டும்.

  1. Important Points (If any)

  • உங்கள் புத்தகங்களை கண்டிப்பாக கொண்டு வரவும்.

CG3A_WK08_04OCT24 UPDATED BY SAVITHIRI

 

  1. CG3A_WK08_04OCT24 

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Actively participated in the class. Please submit the homework.

Atharva

Actively participated in the class.

Diya

Actively participated in the class

Smita

Actively participated in the class

  1. Classwork


                                                             வாரம் - 08

   *தேர்வு - 2

   *வகுப்பு விளையாட்டுகள்

        பெயர் விளையாட்டு

        வார்த்தை விளையாட்டு

        உச்சரிப்பை விளையாட்டின் மூலம் கற்றல் ( நெகிழ் சொற்றொடர்கள் ).

  1. Homework


   * கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்.

        * 6.7. சரியான சொல்லை வட்டமிடு.

        * 6.8. சொல் ஏணியை நிரப்பு :

        * 6.9. சொற்றோடர்களை நிரப்பு :

        *6.10. சரியாக எழுது :

   *விடுபட்ட ஊகார உயிர்மெய் எழுத்துகளை எழுது :

        கூ , ஙூ , _ ,ஞூ , டூ , _ , _ , நூ , _ , _ , யூ , _ , லூ , _ , ழூ , _ , _ , _ , னூ .

   * வாசித்தல் பயிற்சி ( Reading log ) :

        பெற்றோர் கையொப்பம் அவசியம் .

https://storyweaver.org.in/en/stories/608-nillavum-toppiyum?mode=read

   * Revise வாசிப்போம் மற்றும் சொல்லிப் பழகுவோம் .

   *சொல்வதெழுதுதல் :

           ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும் ( வார்த்தைகளுக்கு மாணவர்கள் படம் வரையலாம் ).

       1. மிதிவண்டி - Bicycle

       2. ஆசிரியர் - Teacher

       3. கணினி - Computer .

   * கையெழுத்துப் புத்தகம் : பக்கம் - 6.

   * உரையாடல் பயிற்சி ( conversation ) :

           எனக்கு பிடித்த விலங்கு.




   

  1. Important Points :

  • *Parents `are requested to help students to complete the homework and share.

CTP Deepavali event:

- Date: Oct 25, 2024

- Time: 7 to 7:45 PM

- Location: EBE cafeteria

CTP is planning to publish Deepavali malar (digital magazine) for this year. Kids' talents like drawings, paintings, poems, story writing, essay writing, story telling, rhymes, singing, dancing (all contents in tamil) can be included in it. Please encourage kids to showcase their talents.

Last Date :Oct  24.