Search This Blog

Showing posts with label WK05. Show all posts
Showing posts with label WK05. Show all posts

Sunday, December 15, 2024

CG2A_WK05_13Sep24_Updated By Swathisree Ravindran

 

  • CG2A_WK05_13Sep24_Updated By Swathisree Ravindran 

  • All students participated in the class well.

Student

Info

Mithra

Actively participated in class and interactive

Riya

Actively participated in class and interactive

Sanjeev

Actively participated in class and interactive

Viyaan

Actively participated in class and interactive



  1. வகுப்புப்பாடம் 

1) Gave update on Ekara, Eekara, Aiikara, Okara, Ookara varisai letters

2) Kids were practicing Nedil and Kuril words 

3) Completed Vegetable lesson in page 39

4) Reviewed Home work with kids


  1. வீட்டுப்பாடம் - Regular

1) Kids to write and practice below letters

> Ekara Varisai, Eaekara Varisai

> Aikara Varisai

> Okara Varisai, Ookara Varisai

2)  Kids to sell 3 to 4 vegetables in tamil to parents who will be customer. Lets ensure to make conversation interactive by bargaining or asking more about vegetables for 1-2mins.

  1. Important Points (If any)

NA



Wednesday, September 18, 2024

CP2A_WK05_18Sep24 _ Madhivadhani

 

Student

Info

Krishiv

Actively attended and participated in class.

  1. Class work

இன்று ஆப்பிளைப் பற்றி அறிந்து கொண்டோம், ஆப்பிளின் பல்வேறு நிறங்கள் மற்றும் பச்சை மஞ்சள் மற்றும் சிவப்பு போன்றவற்றை தமிழில் கற்றுக்கொண்டோம்.

  1. Home work

சிவப்பு ஆப்பிள்கள் மற்றும் வண்ணங்களைப் பற்றி தமிழில் கற்றுக்கொடுங்கள்.

  1. Important Points (If any)

  • உங்கள் புத்தகங்களை கண்டிப்பாக கொண்டு வரவும்.

Sunday, September 15, 2024

CG2B_WK05-13sep24-Updated by Prema

 

CG2B_WK05-13sep24-Updated by Prema

            All students participated in the class well.

Student

Info

Niharika

actively participated  in class,

Venba

actively participated  in class, incomplete homework and improve handwriting.

Yubhashana

actively participated  in class,

வகுப்புப்பாடம்

·       review previous week lessons (5 to 10 mints)

·       covered lessons (3,4,5 எகர வரிசை)

·       review dictation words list -1

·      covered lesson 26 - காய்கறிகள்

வீட்டுப்பாடம்

  •        write the formation of எகர வரிசை உயிமெய்எழுத்துக்கள் once in the note book refer to student handbook (pg. no: 66)
  •        do பயிற்சியேடு – 3 in the exercise book
  •        write pages 3,4,5 in the handwriting book
  •        dictation words list -2 (both reading & writing in the note book)
  •        Dictation word list-2

              1) தெற்கு - south

               2) சுண்டெலி - mouse

               3) பெண் - girl -

               4) வெற்றி - victory

               5) செடி – plant

              6) பெட்டி - box

  •    எழுத்துக்கள்  பிழை  இல்லாமல் உச்சரித்து வாசிக்கவும்.

Ø  Reading list – Week-1

Ø  உயிர் எழுத்துகள்:

      அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

Ø  ஆய்த எழுத்து: ஃ

Ø  மெய் எழுத்துகள்:

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர் ,ல், வ், ழ், ள், ற், ன்.

Ø  அகர வரிகச (க – ன ):

                  க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர,ல, வ, ழ, ள, ற , ன.

                   Ex= கண், பல், நகம், பட்டம், கடல், வயல், மலர், அப்பம், பழம்.

Ø  ஆகார வரிகச (கா – னா):

     கா, ஙா, சா , ஞா, டா , ணா , தா, நா, பா, மா , யா, ரா,லா, வா, ழா, லா, ளா,றா,னா.

               Ex=காளான், சாதம், தாத்தா, நாய், பாய், மாமா, பாப்பா, ஆப்பம்.

______________________________________________________________________________

Reading list– Week-2

இகர வரிகச (கி – னி ):

     கி, ஙி, சி , ஞி, டி, ணி , தி, நி, பி, மி , யி, ரி,லி, வி, ழி, ளி , றி, னி .

    Ex= கிளி, சிங்கம், நிலம், பல்லி, விரல்,

ஈகார வரிகச (கீ – னீ ):

கீ, ஙீ, சீ , ஞீ, டீ, ணீ , தீ, நீ, பீ, மீ , யீ, ரீ,லீ, வீ , ழீ, ளீ , றீ, னீ .

  கீரி,  தண்ணீர் , தீ, பீங்கான், நீலம், , ஈ, மீன் நீர்

Ø  Conversation: Video: Theme-Vegetables and colors Session-1 Segment-3 சவால்

          • Here the kid’s parents/grandparents/friends/relatives will be the customer (வாடிக்கையாளர்) and kids have to sell the vegetable to them, This can also be an interactive talk between the student and a parent/friend.... One person asking the question and student answering in Tamil.

·        Do the conversation activity and submit the video to the teacher before the next week class.

Important Points (If any)

·        Parents are requested to help students to complete the homework and share.

 

________________________________________________________________________

 

 

 

                                                                    

Friday, September 13, 2024

CG1A_WK05_13Sep24_Update By Manuja

  

 

  1. CG1A_WK05_13Sep24_Report By Manuja
  • All students participated well in the class.

Student

Info

Imaya

Actively participated in the class

Kayal

Actively participated in the class

Vennila

Actively participated in the class


  1. Homework


       Writing List

  • உயிர் எழுத்துகள் - அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
  • ஆய்த எழுத்து - ஃ
  • மெய் எழுத்துகள் - க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
  • உயிர் மெய் எழுத்துகள் (அகர வரிசை) - க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன
  • உயிர் மெய் எழுத்துகள் (அகார வரிசை) - 
    கா, ஙா, சா, ஞா, டா, ணா, தா, நா, பா, மா, யா, ரா, லா, வா, ழா, ளா, றா, னா
  • அகர வரிசை - Formation
           க் + அ =  க
           ங் + அ  = ங
           ச் + அ =  ச
           ஞ் + அ = ஞ
           ட் + அ = ட
           ண் + அ  =  ண
           த் + அ =  த
           ந் +  அ =  ந
           ப் + அ = ப
           ம் + அ = ம
           ய் + அ = ய
           ர் + அ =  ர
           ல் + அ = ல
           வ் + அ = வ
           ழ் +  அ = ழ
           ள் + அ = ள
           ற் + அ  = ற
           ன் + அ = ன
  • அகார வரிசை - Formation 
            க் + ஆ =  கா
            ங் + ஆ  = ஙா
            ச் + ஆ =  சா
            ஞ் + ஆ = ஞா
            ட் + ஆ = டா
            ண் + ஆ  =  ணா
            த் + ஆ =  தா
            ந் +  ஆ =  நா
            ப் + ஆ = பா
            ம் + ஆ = மா
            ய் + ஆ = யா
            ர் + ஆ =  ரா
            ல் + ஆ = லா
            வ் + ஆ = வா
            ழ் +  ஆ = ழா
            ள் + ஆ = ளா
            ற் + ஆ  = றா
            ன் + ஆ = னா

  • Dictation Words (2 times each)
           கல் - Stone
           கால் - Leg
           பல் - Tooth
           பால் - Milk
           கண் - Eye
           படம் -  Picture
           பாடம் - Lesson
           மரம் - Tree
           வனம் - Forest
           வானம் - Sky
           நாய் - Dog
           மான் - Deer
           
       

        Reading List

  • உயிர் எழுத்துகள் - அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
  • ஆய்த எழுத்து - ஃ
  • மெய் எழுத்துகள் - க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
  • உயிர் மெய் எழுத்துகள் (அகர வரிசை) - க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன
  • உயிர் மெய் எழுத்துகள் (அகார வரிசை) - 
    கா, ஙா, சா, ஞா, டா, ணா, தா, நா, பா, மா, யா, ரா, லா, வா, ழா, ளா, றா, னா
  • குறில் - நெடில் வார்த்கதகள்
    கல் - கால்
    பல் - பால்
    நகம் - நாகம்
    படம் - பாடம்
    வனம் - வானம்
    அப்பம் - ஆப்பம்
    மடம் - மாடம்
    படு - பாடு
    நடு - நாடு
    பட்டு - பாட்டு
  • என் பெயர் பிகிலா - Please record the below conversation and share before next class.

       Conversation List

  • அல்லியும் கீரிப்பிள்ளையும் - Please record the below conversation and share before next class.
    • அல்லி வீட்டில் என்ன வளர்த்தாள்?
      • அல்லி கீரிப்பிள்ளை வளர்த்தாள்.
    • அல்லி குழந்தையை தூங்க வைத்து எங்கே சென்றாள்?
      • அல்லி குழந்தையை தூங்க வைத்து தண்ணீர் எடுக்க சென்றாள்.
    • குழந்தையின் அருகில் என்ன வந்தது?
      • குழந்தையின் அருகில் பாம்பு வந்தது.
    • பாம்புடன் கீரிப்பிள்ளை என்ன செய்தது?
      • பாம்புடன் கீரிப்பிள்ளை சண்டை போட்டது.
    • அல்லி கீரிப்பிள்ளையை எதற்காக தவறாக நினைத்தாள்?
      • அல்லி கீரிப்பிள்ளை வாயில் ரத்தத்தை பார்த்து தவறாக நினைத்தாள்.
    • Please ask kids what is the moral of the story. We need to see if they understood this moral.
  • Students, lean a word and its meaning for any 5 உயிர் மெய் எழுத்துகள் (அகர வரிசை) to tell them in the next class.
  • Students, lean a word and its meaning for any 5 உயிர் மெய் எழுத்துகள் (அகார வரிசை) to tell them in the next class.

  1. Important Points (If any)
  • Parents are requested to help students to complete the homework and share.
  • Next Class (September 20), below items test. (Only if the kids are strong with these letters, we can move forward with the other tamil words)
    • உயிர் எழுத்துகள்
    • ஆய்த எழுத்து
    • மெய் எழுத்துகள்
    • உயிர் மெய் எழுத்துகள் (அகர வரிசை) - Formation
    • உயிர் மெய் எழுத்துகள் (அகார வரிசை) - Formation
    • குறில் & நெடில்

        Project Preparation Work - Due for September 20 (Corrections shared with Parents)

  • My favorite place (எனக்கு பிடித்த இடம்)
  • Get a photo of student’s favorite place.
  • Stick it on a hard cardboard.
  • In class they need to tell - what’s the name of the place?
  • Why it’s their favorite place?
  • Have they went to the place? If yes, when?
  • One interesting fact about the place?
  • Students can bring any items related to the place, if they have. 
  • Marks will be provided based on the picture they submit and based their clarity of words.