Search This Blog

Showing posts with label CG3A. Show all posts
Showing posts with label CG3A. Show all posts

Sunday, May 11, 2025

CG3A_WK31_09MAY25_UPDATE BY SAVITHIRI

 

  • CG3A_WK31_09MAY25_UPDATE BY SAVITHIRI

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Present.

Atharva

Absent.

Diya

Present.

Smita

Present.

Ryan Arsh

Present.


                                                                      வாரம் - 31

  • Classwork :

   * இறுதித் தேர்வு  மாதிரி வினாத்தாள் விளக்கம்.

        * இறுதித் தேர்வுக்குத் தயார் செய்தல்.

3 Homework :

          * இறுதித் தேர்வுக்குத் தயார் செய்ததை மறு ஆய்வு செய்யவும்.



  Important Points (If any) :

                 * Parents are requested to help students to complete their homework.

                



Monday, May 5, 2025

CG3A_WK30_02MAY25_UPDATED BY SAVITHIRI

 

  • CG3A_WK30_02MAY25_UPDATED BY SAVITHIRI

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Present.

Atharva

Present.

Diya

Present.

Smita

Present.

Ryan Arsh

Present.


                                                                      வாரம் - 30

  • Classwork :


       * பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கான ஒத்திகை ( Annual day Rehearsal ).

3 Homework :

        * வாரம்  - 29 ற்கான வீட்டுப் பாடம் முடிக்கவும் ( complete week - 29 home work and share ).

       * பாடப்புத்தகத்தில் உள்ள ( book 1 & book 2 ) முடிக்கப்படாத பக்கங்களை எழுதி முடிக்கவும்.

       * இறுதித் தேர்வுக்குத் தயாராகவும்.

       * மாதிரி வினாத்தாளை பதிவிறக்கம் செய்யவும்.



  Important Points (If any) :

                 * Parents are requested to help students to complete their homework.

                



Monday, April 28, 2025

CG3A_WK29_25APRIL25_UPDATE BY SAVITHIRI

 

  • CG3A_WK29_25APRIL25_UPDATE BY SAVITHIRI

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Present.

Atharva

Present.

Diya

Present.

Smita

Present.

Ryan Arsh

Present.


                                                                      வாரம் - 29

  • Classwork :

பாடநூல் பயிற்சிநூல் பகுதி -2.

     * சென்ற வாரப் பாடங்களின் மீள்பார்வை.

     * 23.1. பேசுவோம்.

     * 23.2. வாசிப்போம்.

     * 25. வெள்ளை நிறத்தொரு பூனை பக்கம் - 115.

     * 23.6. ஆத்திசூடி :

     1. ஓதுவது ஒழியேல்.

    ஓதுவது - படிப்பது 

    ஒழியேல் - நிறுத்தாதே.

பொருள் :

             புத்தகங்களை படிப்பதை நிறுத்தாதே. ( never stop learning ).

       2. ஔவியம் பேசேல்.

    ஔவியம் - புறம் 

    பேசேல் - பேசாதே.

பொருள் :

             புறம் பேசுதல் கூடாது. ( do not speak ill about others ).

     * சொல்வதெழுதுதல் :

      1. வௌவால் - bat

      2. பௌர்ணமி - full moon 

      3. கௌதாரி - partridge.

     * இறுதித் தேர்வுக்குத் தயார் செய்யவும்.

    

3 Homework :

                       வீட்டுப்பாடம் :

       * கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்.

     * 23.3. விடை காண்போம்.

     * 23.4. சொற்களைக் கண்டுபிடி.

     * 23.5. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுது.

    * 23.7. எழுதிப் பழகுவோம்.


    * வாசித்தல் பயிற்சி :


    * கையெழுத்துப் புத்தகம் :

           பக்கங்கள் - 23, 26 ( கீழ் பகுதி ).

     *



  Important Points (If any) :

                 * Parents are requested to help students to complete their homework.

* Due to annual day practice week - 29 homework can be submitted after annual day.

            




Friday, April 11, 2025

CG3A_WK28_11APRIL25_UPDATE BY SAVITHIRI

 

  • CG3A_WK28_11APRIL25_UPDATE BY SAVITHIRI

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Present.

Atharva

Present.

Diya

Present.

Smita

Present.

Ryan Arsh

Present.


                                                                      வாரம் - 28

  • Classwork :

      * தேர்வு - 7.

     * கதை நேரம்.

     * வார்த்தை விளையாட்டு.

3 Homework :

                  கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்.

     * 22.5. வாக்கியத்தைப் பொருத்தமான படத்தோடு இணைக்கவும்.

     * 22.7. சரியான சொல்லை எடுத்து எழுது.

     * 22.8. சொற்களைக் கண்டுபிடித்து எழுது.

     * 22.9. சொற்களை முறைப்படுத்தி வாக்கியம் அமை.

     * வாசித்தல் பயிற்சி :

https://storyweaver.org.in/en/stories/34899-vaanavil-saambaar?mode=read

     * சொல்வதெழுதுதல் :

             ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும்.

         1. கோடு - line 

         2. தோல் - skin 

         3. பெற்றோர் - parent.

     * ஆத்திசூடி :  

                        ஒப்புரவு  ஒழுகு.

ஒப்புரவு - உலக ஒழுக்கம் 

ஒழுகு - பழகு.

பொருள் :

               உலக போக்கிற்கு ஏற்றவாறு நல்ல வழியில் நடக்க வேண்டும். ( Act with moral standards ).

     * கையெழுத்துப் புத்தகம் :

                 பக்கங்கள் - 22 , 26 ( மேல் பகுதி ).

     * உரையாடல் பயிற்சி :

        தமிழ் புத்தாண்டு ( Tamil New year ).

    “ அடுத்த வகுப்பிற்கு வரும் போது இரு பாடநூல்களையும் கொண்டு வரவும்     


  Important Points (If any) :

                 * Parents are requested to help students to complete their homework.

                 *No tamil school next week (04-18-2025).




Sunday, April 6, 2025

CG3A_WK27_04APRIL25_UPDATE BY SAVITHIRI

 

  • CG3A_WK27_04APRIL25_UPDATE BY SAVITHIRI

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Present.

Atharva

Absent.

Diya

Present.

Smita

Absent.

Ryan Arsh

Present.


                                                                      வாரம் - 27

  • Classwork :

                   பாடநூல் - பயிற்சிநூல் பகுதி - 2.

சென்ற வாரப் பாடங்களின் மீள்பார்வை.

     * 22.1. பேசுவோம்.

     * 22.2. வாசிப்போம்.

     * 22.3. சொல்லிப் பழகுவோம்.

     * 22.4. அறிந்து கொள்வோம்.

     * 22.6. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.

     * 22.9. சொற்களை முறைப்படுத்தி வாக்கியம் அமை.

     * 23.6. ஆத்திசூடி :

        ஒப்புரவு ஒழுகு.

ஒப்புரவு - உலக ஒழுக்கம்

ஒழுகு - பழகு.

பொருள் :

               உலக போக்கிற்கு ஏற்றவாறு நல்ல வழியில் நடக்க வேண்டும்.

     * சொல்வதெழுதுதல் :

         1. கோடு - line

         2. தோல் - skin

         3. பெற்றோர் - parent.

     * தேர்வு - 7 மாதிரி வினாத்தாள் விளக்கம்.

3 Homework :

                         தேர்வு -7 க்குத் தயார் செய்யவும். ( பாடப் பகுதி வாரம் 24 ல் இருந்து வாரம் 27 வரை ).


  Important Points (If any) :

                 * Parents are requested to help students to complete their homework.

                 *Parents are requested to help kids to prepare for Test -7.