CG3A_WK29_25APRIL25_UPDATE BY SAVITHIRI
All students participated in the class well.
வாரம் - 29
Classwork :
பாடநூல் பயிற்சிநூல் பகுதி -2.
* சென்ற வாரப் பாடங்களின் மீள்பார்வை.
* 23.1. பேசுவோம்.
* 23.2. வாசிப்போம்.
* 25. வெள்ளை நிறத்தொரு பூனை பக்கம் - 115.
* 23.6. ஆத்திசூடி :
1. ஓதுவது ஒழியேல்.
ஓதுவது - படிப்பது
ஒழியேல் - நிறுத்தாதே.
பொருள் :
புத்தகங்களை படிப்பதை நிறுத்தாதே. ( never stop learning ).
2. ஔவியம் பேசேல்.
ஔவியம் - புறம்
பேசேல் - பேசாதே.
பொருள் :
புறம் பேசுதல் கூடாது. ( do not speak ill about others ).
* சொல்வதெழுதுதல் :
1. வௌவால் - bat
2. பௌர்ணமி - full moon
3. கௌதாரி - partridge.
* இறுதித் தேர்வுக்குத் தயார் செய்யவும்.
3 Homework :
வீட்டுப்பாடம் :
* கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்.
* 23.3. விடை காண்போம்.
* 23.4. சொற்களைக் கண்டுபிடி.
* 23.5. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுது.
* 23.7. எழுதிப் பழகுவோம்.
* வாசித்தல் பயிற்சி :
* கையெழுத்துப் புத்தகம் :
பக்கங்கள் - 23, 26 ( கீழ் பகுதி ).
*
Important Points (If any) :
* Parents are requested to help students to complete their homework.
* Due to annual day practice week - 29 homework can be submitted after annual day.
No comments:
Post a Comment