Search This Blog

Showing posts with label WK25. Show all posts
Showing posts with label WK25. Show all posts

Wednesday, March 19, 2025

CG3A_WK25_14MARCH25_UPDATE BY SAVITHIRI

 

  • CG3A_WK25_14MARCH25_UPDATE BY SAVITHIRI

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Present.

Atharva

Present.

Diya

Present.

Smita

Absent.

Ryan Arsh

Present.


                                                                      வாரம் - 25

  • Classwork :

  பாடநூல் - பயிற்சிநூல் பகுதி - 2

     * சென்ற வாரப் பாடங்களின் மீள்பார்வை.

     * 20.1. பேசுவோம்.

     * 20.2. வாசிப்போம்.

     * 20.3. சொல்லிப் பழகுவோம்.

     * 20.4. தெரிந்து கொள்வோம்.

     * 20.10. சரியான விடையைக் கோட்டில் எழுது.

     * 21.11. ஆத்திசூடி :

             ஏற்பது இகழ்ச்சி.

    ஏற்பது - யாசிப்பது ( begging ) , இகழ்ச்சி - இழிவான செயல் ( shameful ).

பொருள் :

             பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.

             Begging is disgraceful.

     * சொல்வதெழுதுதல் :

       1. தொலைபேசி - telephone 

       2. மொட்டு - bud

       3. கொடு - give.

     * கதை நேரம்.

 3 Homework :

     * 20.5. படத்தின் பெயரைக் கண்டுபிடி.

     * 20.6. படத்தோடு சொல்லை இணை.

     * 20.7. சொல் உருவாக்கு.

     * 20.8. சொல்லேணி.

     * 20.9. சரியான விடைக்குப் புட்குறி ✅ இடு.

     * வாசித்தல் பயிற்சி :

https://storyweaver.org.in/en/stories/60928-yetho-sariyillaiye?mode=read

     * சொல்வதெழுதுதல் :

            ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும்.

      1. தொலைபேசி - telephone 

      2. மொட்டு - bud

      3. கொடு - give

     * 21.11. ஆத்திசூடி :

         ஏற்பது இகழ்ச்சி.

 ஏற்பது - யாசிப்பது ( begging )

 இகழ்ச்சி - இழிவான செயல் ( shameful ).

பொருள் :

          பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.

          Begging is disgraceful.

     * கையெழுத்துப் புத்தகம் :

                 பக்கங்கள் 20, 25 ( மேல் பகுதி ).

     * உரையாடல் பயிற்சி :

            சதுரங்க விளையாட்டு  - chess ( தோற்றம், சிறப்பும்சங்கள், etc )




  Important Points (If any) :

                 * Parents are requested to help students to complete their homework.

                



Saturday, March 15, 2025

CG2B_WK25_14Mar25_Updated By Madhivadhani Poovendran

  

CP2A_WK25_14Mar25_Updated By Madhivadhani Poovendran


Krishiv

Present

Sara

Present


2. வகுப்புப்பாடம் 

மரங்கள் மற்றும் பூக்களின் வண்ணங்களைப் பற்றி நாங்கள் கற்றுக்கொண்டோம்.


3.  வீட்டுப்பாடம் 

மரங்கள் மற்றும் பூக்களின் வண்ணங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.


CPS1_WK25_14Mar25_Update By Renukadevi

CPS1_WK25_14Mar25_Update By Renukadevi

Student

Info

Ajay

விடுமுறை

Nilan

Present

Sashtika

விடுமுறை




Homework: Nothing


CG2B_WK25_14Mar25_Updated By Madhivadhani Poovendran

 

  1.  CG2B_WK25_14Mar25_Updated By Madhivadhani Poovendran


Niharika

Present

Yubashana

Present

Venba

Present


2. வகுப்புப்பாடம் 

   1) Completed Animal sounds ( Pg 66) ( Both Reading and Writing)

2) Completed Lesson 55- Nanbaragal ( Pg 79) (Both Reading and Writing)

3) Completed Pesuvoam - 9 - Monkey and Aligator ( Both Reading and Writing)

4) Payirchi notes - Completed Page 15 and 35




3.  வீட்டுப்பாடம் 






COG1A_WK25_14MAR25_Updated By Freethy Prakasam

COG1A_WK25_14MAR25_Updated By Freethy Prakasam


Student

Remarks

Aadhav

Active participation during class time

Agalvizhi

Active participation during class time

Miruthula

Active participation during class time

Pragya

Active participation during class time

1. Classwork :

      1. ண வரிசை எழுத பயிற்சி.  

      2. பழங்கள், காய்கறிகள் எழுத பயிற்சி (cont.. next class).

      3. சுவைகள் எழுத பயிற்சி (cont…next class).

      4. Conversation or story.

2. Homework :        

      1. த வரிசை எழுதவும்.

      2. Complete worksheets.

      3. Read and Record - வண்ணத்துப்பூச்சி .

      4. Weekly Test - Study பழங்கள் and த வரிசை.

      

3. Important Points (if any) :                                                         


 1. Parents help your kid in doing homework and submitting the work on time before the next scheduled class.

2. We will be doing reading and conversation practice every week (both in class and at home) to improve Tamil speaking.

3. No Tamil class on 03/21/25 due to Spring break.

4. Screenshots :