Search This Blog

Showing posts with label WK16. Show all posts
Showing posts with label WK16. Show all posts

Thursday, January 9, 2025

WK16H-10 Jan 25 – Principal Update to Parents

 

அன்புள்ள  பெற்றோர்களுக்கு, வணக்கம். 

 

Dear Parents,

Greetings!

 

சாட்டநூகா தமிழ்ப் பள்ளிக்கு பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற EBE  முன்னறிவிப்பால் விடுமுறை  அளிக்கப்படுகிறது

Chattanooga Tamil Palli declared holiday due to snow prediction, following EBE

 

 

Useful Links:-

CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

Useful Links:-

-          CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்

முதல்வர்

 

Thank You,

 

Regards,

பூவேந்திரன்

முதல்வர்

 

Thursday, December 26, 2024

WK16H-27 Dec 24 – Principal Update to All

 

அனைவருக்கும் வணக்கம்!

 

2024-ன் கடைசி வாரத்தில் நாம் இருக்கிறோம்.  அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

Greetings!

 

We are in the last week of 2024.  New Year Greetings to All.

 

நினைவூட்டல்:-  ஏற்கனவே சொன்னதுபோல பள்ளி சாராத கவிதை, கட்டுரை, படங்கள் என உங்கள் கற்பனைக்கும், படைப்பாற்றலுக்கும் ஒரு நல்ல வழி உண்டு.  உங்கள் படைப்புகளை muthukkal@tamilpalli.org -கு  அனுப்பவும்

Reminder: As already informed, please send your creativities like Poems, Articles, Pictures etc to muthukkal@tamilpalli.org

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்
முதல்வர்

Thank You,

 

Poovendran
Principal

Sunday, December 22, 2024

CG3A_WK16_20DEC24_UPDATE BY SAVITHIRI

 

  1. CG3A_WK16_20DEC24

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Present.

Atharva

Present.

Diya

Absent.

Smita

Present.

                              வாரம் - 16

2   Classwork

     * தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் .

    * சொல் தேடல் .

   * வார்த்தை விளையாட்டு .

   * நா நெகிழ் சொற்றொடர்கள். 

  •           * கொக்கு நெட்ட கொக்கு , நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட .

  •           * யார் தச்ச சட்டை இது என் தச்ச சட்டை.

3.HOME WORK :

                                       

         


     * கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்.

  •      * 13.6. படத்தின் பெயரை எழுது .

  •      * 13.8. சொற்களைக் கண்டுபிடி.

  •      * 13.9. வாக்கியங்களை நிரப்பு.

  •      * 13.10. சரியான சொல்லுடன் இணை.

  •      * கொடுக்கப்பட்டுள்ள குறில் சொற்களை நெடில் சொற்களாக மாற்றி எழுது.

  •      1. கல் 

  •      2. நகம்

  •      3. நிதி 

  •    4. வசி 

  •      5. புட்டு

  •      6. அப்பம்.

  •      * வாசித்தல் பயிற்சி ( reading log ) :

  •          பெற்றோர் கையொப்பம் அவசியம்.

  • https://storyweaver.org.in/en/stories/45952-un-peyar-enna

  •      * சொல்வதெழுதுதல் : ( வாக்கியங்களை எழுதவும் ).

  •      * ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும்.

  •      * சொல்வதெழுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்த பட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்களை எழுதவும்.

  •      * 1. எலும்பு - bone

  •         2. எழுபது - seventy

  •         3. எண்கள் - numbers.

  •      * 15.11. ஆத்திசூடி :

  •          அறம் செய விரும்பு.

  •     * பொருள் : 

  •                  நல்ல செயல்களைச் செய்ய மனம் ஆசைப்பட வேண்டும்.

  •      * கையெழுத்துப் புத்தகம் - 13.

  •     * உரையாடல் பயிற்சி :

                 கிறிஸ்மஸ் கொண்டாட்டம்             

         


     




   

3 Important Points (If any)

  • *Parents `are requested to help students to complete the homework and share.


CG4A_WK16_20DEC24_Update By Kavi

  1. CG4A_WK16_20DEC24_Update By Kavi 

  • All students participated in the class well.

Student

Info

Adhvika

Participated with interested 

Dev Balaji

Absent 

Mythreye

Absent 

Vishwajit

Participated with interested



  1. Classwork

  •  கலந்துரையாடல் 

  • வார்த்தை சங்கிலி 

  • சொல் தேடல்

  • நா நெகிழ் சொற்றொடர்கள்

-கொக்கு நெட்ட கொக்கு ,நெட்ட கொக்கு

இட்ட முட்ட கட்ட முட்ட

              -இது யார் தச்ச சட்ட 

                  என் தாத்தா தச்ச சட்ட


  1. Homework


  • 4.15 திருக்குறள் (திருக்குறளை பொருளுடன் மனப்பாடம் செய்யவும்)


  • பயிற்சித்தாள்- பக்கம் - 23 to 30


  • வேற்றுமை உருபு 

நண்பர்கள் ,வீடு

  • வாக்கியம் அமை

உதவி ,ஒளி(வெளிச்சம்/sound), ஒலி(சத்தம்/Sound)

https://youtu.be/7mifcDS9_iA?si=kEaaqURSnjWhqzQV

        

  • வாசித்தல் பயிற்சி

  https://storyweaver.org.in/en/stories/36585-varayalam-vilayadalam-vaa

  • உரையாடல் பயிற்சி 

.             - Christmas/New Year விடுமுறை கொண்டாட்டம்

  • Project -2 (திட்டப் பணி-2)- Test -4 



  1. Important Points (If any)

  • Parents are requested to help students to prepare for project -2. Due: week-16(Dec 20)

  • From week-12 planning to follow ITA handbook homework policy .Plz refer students handbook for more details.

Saturday, December 21, 2024

CG2A_WK16_20Dec24_Updated By Swathisree Ravindran

 

  1. CG2A_WK16_20Dec24_Updated By Swathisree Ravindran 

  • All students participated in the class well.

Student

Info

Mithra

Actively participated in Class

Riya

Absent

Sanjeev

Actively participated in Class

Viyaan

Actively participated in Class



  1. வகுப்புப்பாடம் 

1) Worksheet - Completed 2-3 pages.

2) Students explained Project work.

3) Completed lesson Pg - 82

  1. வீட்டுப்பாடம் - Regular

  1. Learn 5 sentences on your own about Mazhai ( Refer lesson 53 for hint words)

  2. Handwriting - Complete pg from 17-20

  3. Reading log

  1. Dictation words

  1. Important Points (If any)

> Parents please let me know if you are unable to access student handbook via parent login