Search This Blog

Showing posts with label Principal. Show all posts
Showing posts with label Principal. Show all posts

Friday, May 16, 2025

WK32T-16 May 24 – Principal Update to All

 

அனைவருக்கும் வணக்கம்!

 

இன்று நமது தமிழ்ப் பள்ளிக்கான இறுதித் தேர்வு. மாணவர்களை நன்றாகத் தேர்வு எழுத ஊக்குவிக்கவும். வினாத்தாளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், தெளிவுபடுத்த ஆசிரியரை அணுகுமாறு தெரிவிக்கவும்.

 

 

Greetings!

 

Today is the final test for our Tamil School.  Please encourage students to write the exam well.  If they have any doubt on question paper, please inform to approach the teach for clarification.

 

 

இன்று 2024-25 கல்வியாண்டிற்கான கடைசி நாள் - அடுத்த வகுப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மாணாக்கர்கள் படித்ததை மறக்காமல் இருக்கவும், படித்ததை மேலும் தெளிவாக கற்றுக் கொள்ளவும் மாணவர்களை வகுப்பு வலைப்பதிவு (Blog) உள்ளடக்கத்தைப் படிக்க ஊக்குவிக்க பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

And Today is the last day for 2024-25 Academic Year.   The next class will be in August.  Parents are requested to motivate students to read the class blog content to keep in touch with Tamil

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்

முதல்வர்

Thank You,

 

Poovendran

Principal

Thursday, April 17, 2025

WK 28 H – 18 Apr 25 - Principal Update to All

 

அன்புள்ள  பெற்றோர்களுக்கு, வணக்கம். 

 

Dear Parents,

Greetings!

 

நமது பள்ளியின் ஆண்டு விழா மே மாதம் 3ஆம் தேதி நடைபெறும் இதற்கான அழைப்பிதழை ஏற்கனவே வாட்ஸ் அப் அனுப்பி உள்ளோம் (கீழே கொடுக்கப்பட்டுள்ளது).  அனைவரும் https://evite.me/E15wnKkReT   பதிந்து கொள்ளவும்.

 

 மாணாக்கர்கள் பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளில் பெற்றோர்களாகிய நீங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து நன்றாக பயிற்சி கொடுக்கவும்

 

18 ஏப்ரல் அன்று பள்ளி விடுமுறை. 

 

CTP Annual Day celebration  scheduled on May 3rd,  already we sent the details in WhatsApp, the same msg shared below.  All are requested to register by using the link  

https://evite.me/E15wnKkReT  

 

Please help with Co-ordinators / Teachers to train the Kids for the success.

 

  

18th April is Spring Holiday

CTP Annual Day

 

The Management, Teachers, Volunteers, and  Students of Chattanooga Tamil Palli are delighted to invite you and your family to join us for our Annual Day Program, a special evening filled with vibrant cultural performances, language pride, and community celebration.

 

📅 Date: Saturday, May 3, 2025

🕔 Time: 04:30 pm - 07:30 pm

📍 Venue: East Brainerd Elementary School, GYM

🎉 Event Highlights: Cultural performances, student showcases, Tamil traditions, and more!

 

This is a wonderful opportunity to celebrate the hard work of our students and the support of our Tamil community. Your presence will make the occasion even more special!

 

🙏 Kindly RSVP on or before April 26, 2025

https://evite.me/E15wnKkReT 

 

We look forward to celebrating with you!

 

With warm regards,

Chattanooga Tamil Palli

Management | Teachers | Volunteers | Students

 

Useful Links:-

CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

Useful Links:-

-          CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்

முதல்வர்

 

Thank You,

 

Regards,

பூவேந்திரன்

முதல்வர்

 

Wednesday, February 19, 2025

WK22C-21 Feb 25 – Principal Update to Volunteers

 

Dear Volunteers, 


CTP plans to publish “About US”  - All active volunteers requested to create a video explaining about you and your contribution to CTP in AboutUS_Input Folder (Click) .   If any clarification please contact Kavi or Hemalatha Sathish.



CTP distributes from 14th Feb, the daily Calendar considering the “quote” printed may be useful to students to read some new stuff daily.


Calendar sponsored by VAARG.com


Please fill the form (Link Click here) to collect the Calendar – First come first serve basis until stock exists (One Calendar per family).


Please share this to our Tamil Community


Useful Links:-

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்

முதல்வர்


Friday, February 14, 2025

WK21C-14 Feb 25 – Principal Update


அன்புள்ள  பெற்றோர்களுக்கு, வணக்கம். 

 

Dear Parents,

Greetings!

 

CTP distributes from 14th Feb, the daily Calendar considering the “quote” printed may be useful to students to read some new stuff daily.

 

Calendar sponsored by VAARG.com

 

Please fill the form (Link Click here) to collect the Calendar – First come first serve basis until stock exists (One Calendar per family).

Please share this to our Tamil Community


 


Useful Links:-

CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

Useful Links:-

-          CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்

முதல்வர்

 

Thank You,

 

Regards,

பூவேந்திரன்

முதல்வர்

 


Friday, January 17, 2025

WK17C-17 Jan 25 – Principal Update to Parents

 

அன்புள்ள  பெற்றோர்களுக்கு, வணக்கம். 

 

Dear Parents,

Greetings!

 

அதிக விடுமுறைக்குப்பின்னர் இன்று பள்ளி திறக்கப்படுகிறது.  அனைவரும் வரவும்.

After a long break we reopen the school today.  Please send the students without fail.

 

 

முத்துக்களுக்காக சஞ்சீவ் விக்ரம் எழுதியது இங்கே

உங்கள் படைப்புகளை muthukkal@tamilpalli.org அனுப்பவும்

Sanjeev Vikram sent couple of Naladiyaar padalkal. Please see here 

Encourage your kids to send the creativities to muthukkal@tamilpalli.org

Useful Links:-

CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

Useful Links:-

-          CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்

முதல்வர்

 

Thank You,

 

Regards,

பூவேந்திரன்

முதல்வர்

 

Thursday, January 9, 2025

WK16H-10 Jan 25 – Principal Update to Parents

 

அன்புள்ள  பெற்றோர்களுக்கு, வணக்கம். 

 

Dear Parents,

Greetings!

 

சாட்டநூகா தமிழ்ப் பள்ளிக்கு பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற EBE  முன்னறிவிப்பால் விடுமுறை  அளிக்கப்படுகிறது

Chattanooga Tamil Palli declared holiday due to snow prediction, following EBE

 

 

Useful Links:-

CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

Useful Links:-

-          CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்

முதல்வர்

 

Thank You,

 

Regards,

பூவேந்திரன்

முதல்வர்

 

Thursday, December 26, 2024

WK16H-27 Dec 24 – Principal Update to All

 

அனைவருக்கும் வணக்கம்!

 

2024-ன் கடைசி வாரத்தில் நாம் இருக்கிறோம்.  அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

Greetings!

 

We are in the last week of 2024.  New Year Greetings to All.

 

நினைவூட்டல்:-  ஏற்கனவே சொன்னதுபோல பள்ளி சாராத கவிதை, கட்டுரை, படங்கள் என உங்கள் கற்பனைக்கும், படைப்பாற்றலுக்கும் ஒரு நல்ல வழி உண்டு.  உங்கள் படைப்புகளை muthukkal@tamilpalli.org -கு  அனுப்பவும்

Reminder: As already informed, please send your creativities like Poems, Articles, Pictures etc to muthukkal@tamilpalli.org

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்
முதல்வர்

Thank You,

 

Poovendran
Principal

Friday, December 13, 2024

WK15C-13 Dec 24 – Principal Update to Parents

 

அன்புள்ள  பெற்றோர்களுக்கு, வணக்கம். 

 

Dear Parents,

Greetings!

 

சாட்டநூகா தமிழ்ப் பள்ளி சமூக ஊடகங்களிலும் நடைபயில ஆரம்பித்துள்ளோம்.  தங்கள் ஆதரவை "விருப்பம்" மற்றும் "தொடர்க"  மூலம் தரவும்.

Facebook, Youtube

 சமூக ஊடக குழு (அகரவரிசையில்):

ஹேமலதா சதீஷ்,
கிருத்திகா ராஜன்,
மதிவதனி பூவேந்திரன்,
பார்த்தசாரதி பூவேந்திரன்,
ண்முகம் நைனார்

சமூக ஊடக குழுவிற்கு நன்றியும் வாழ்த்துகளும் பள்ளி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்

 உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை  Suggestion Form மூலம் தெரிவிக்கவும்

இதைப்போல முத்துக்களையும் நல்ல முறையில் கொண்டுசெல்ல ஒரு குழு இருக்கிறது.  ஆர்வம் உள்ளவர்கள் திரு கோலப்பன் அல்லது பூவேந்திரன் -ஐ 20 dec க்கு முன்னர் தொடர்பு கொள்ளவும்.


Chattanooga Tamil Palli entered in Social Media.  We expect your support by  clicking “Like” / “Follow”.

 

Facebook, Youtube

 Social Media Team members:(in Alphabetical order)

Hemalatha Sathish ,
Krithika Rajan,
Madhivadhani Poovendran, ,
Parthasarathy Poovendran,
Shanmugam Nainar,

 On behalf of CTP, Congrats and Thanks to the Social Media Team.

 
Please let us know your opinion and suggestion in Suggestion Form

 


We have another team for “Muthukkal”.  Please contact Kolappan or Poovendran if you have interest.  Even if you have any doubt pls contact us.

Useful Links:-

CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

Useful Links:-

-          CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

நன்றி

 

அன்புடன்,
பூவேந்திரன்
முதல்வர்

 

Thank You,

 

Regards,
பூவேந்திரன்
முதல்வர்

 

Friday, December 6, 2024

WK14C-06 Dec 24 – Principal Update to Parents

 

அன்புள்ள  பெற்றோர்களுக்கு, வணக்கம். 

 

Dear Parents,

Greetings!

 

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு வரும் வாரங்களில் நடக்க இருக்கிறது.  மேலும்  தஙகவல்கள் வகுப்பு ஆசிரியரிடம் இருந்து கிடைக்கும்.

The Parents-Teacher conference will be scheduled in the coming weeks.  Class Teacher will provide more info.

Useful Links:-

CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

Useful Links:-

-          CTP Blog - CTP Calendar  - Suggestion Form - ITA

நன்றி

 

அன்புடன்,

பூவேந்திரன்

முதல்வர்

 

Thank You,

 

Regards,

பூவேந்திரன்

முதல்வர்

 

Friday, November 22, 2024

WK13C -22 Nov 24 – Principal Update to Teachers

 மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,

நமது பள்ளியின் தீபாவளி மலர் படிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றி,

அன்புடன்

பூவேந்திரன்