|
அன்புள்ள பெற்றோர்களுக்கு,
வணக்கம். |
Dear Parents,
Greetings! |
|
சாட்டநூகா தமிழ்ப் பள்ளி சமூக
ஊடகங்களிலும் நடைபயில ஆரம்பித்துள்ளோம்.
தங்கள் ஆதரவை "விருப்பம்" மற்றும் "தொடர்க" மூலம் தரவும். ஹேமலதா சதீஷ், சமூக ஊடக குழுவிற்கு நன்றியும் வாழ்த்துகளும் பள்ளி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் இதைப்போல
முத்துக்களையும் நல்ல முறையில் கொண்டுசெல்ல ஒரு குழு இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் திரு கோலப்பன் அல்லது பூவேந்திரன்
-ஐ 20 dec க்கு முன்னர் தொடர்பு கொள்ளவும். |
Chattanooga Tamil Palli entered
in Social Media. We expect your
support by clicking “Like” / “Follow”. Hemalatha Sathish , |
|
Useful Links:- |
Useful Links:- -
CTP Blog - CTP Calendar - Suggestion Form - ITA
|
|
நன்றி அன்புடன், |
Thank You, Regards, |
No comments:
Post a Comment