Search This Blog

Showing posts with label WK14. Show all posts
Showing posts with label WK14. Show all posts

Sunday, December 15, 2024

CG2A_WK14_06Dec24_Updated By Swathisree Ravindran

 

  1. CG2A_WK14_06Dec24_Updated By Swathisree Ravindran 

  • All students participated in the class well.

Student

Info

Mithra

Actively participated in Class

Riya

Actively participated in Class

Sanjeev

Absent

Viyaan

Absent



  1. வகுப்புப்பாடம் 

1) Dictation words 

2) Forest Animal ( Pg 57)

3) Paadam 14 ( Pg 20)

4) Reviewed week 16 project details which is due on 20th dec

  1. வீட்டுப்பாடம் - Regular

1) Read Forest animal lesson (Pg 57)

2) Memorize song from Paadam 14 (Pg 20)

3) Write handwriting 9-12 page

4) Dictation list

5) Reading List


  1. Important Points (If any)

> Parents please let me know if you are unable to access student handbook via parent login

> Parents Teacher’s conference (Open House )

Date: Dec 13 & Dec 20

Time:7.15 to 7.45 PM

Time limit for each kid: 10mins









Saturday, December 7, 2024

COG1A_WK14_06DEC24_ updated By Freethy Prakasam

COG1A_WK14_06DEC24_ updated By Freethy Prakasam


Student

Remarks

Aadhav

Active participation during class time

Agalvizhi

Active participation during class time

Miruthula

Active participation during class time

Pragya

Active participation during class time

1. Classwork :

      1. ல வரிசை எழுதி படிக்க பயிற்சி.  

      2. பழங்கள், காய்கறிகள், சுவைகள்.

      3. கதை நேரம் (ஓநாயும் ஏழு ஆட்டுக்குட்டிகளும்).

      4. Project Presentation by Students.

2. Homework :        

      1. ல வரிசை எழுதவும். 

      2. சுவைக்கேற்ப வகைப்படுத்தி எழுதுக.

      3. சரியான சுவையை எழுதுக.        

      4. வாசித்தல் பயிற்சி (வா வா முயலே!).

      

3. Important Points (if any) : 

1. Parents help your kid in doing homework and submitting the work on time before the next scheduled class.

2. We will be doing reading and conversation practice every week (both in class and at home) to improve Tamil speaking.

3. We have a Scheduled Parent Teacher Conference on Dec 13 & Dec 20 between 7.15 pm to 7.45 pm. Date and Time will be sent to you individually.

4. Screenshots :














































Friday, December 6, 2024

CG1A_WK14_06Dec24_Update By Manuja

 

 

  

  1. CG1A_WK14_06Dec24_Report By Manuja
  • All students participated well in the class.

Student

Info

Imaya

Actively participated in the class.

Kayal

Actively participated in the class.

Vennila

Actively participated in the class.


  1. Homework


       Writing List

  • உ/ஊ வரிசை - Formations (2 times each)
           

        Reading List (and) Write - இகர வரிசை (3 times each)


        1. ஊசி
        2. படி
        3. அணில்
        4. ஏணி
        5. மணி
        6. கிண்ணம்
        7. சித்தி
        8. நிலா
        9. பிடி
        10. கிளி
        11. வழி
        12. விழி
        13. ஒலி
        14. ஒளி
        15. கவி
        16. மயில்
        17. தம்பி
        18. ஏரி
        19. வாளி
        20. அரிசி
        21. தயிர்
        22. பன்றி
        23. சிரி
        24. விசிறி
        25. பப்பாளி
        26. நில்
        27. சித்தி
        28. கத்தி
        29. தம்பி
        30. மிளகாய்
        31. பனி
        32. சாவி
        33. பள்ளி
        34. அரசி
        35. எலி
 

        Writing List (3 times each)
    
       6 - ஆறு
        7 - ஏழு
        8 - எட்டு
        9 - ஒன்பது
        10 - பத்து

       குறில் - நெடில் (3 times each)

        1. பசி - பாசி 
        2. வசி - வாசி 
        3. மசி - மாசி 
        4. தடி - தாடி 
        5. மடி - மாடி
        6. மிதி -  மீதி 
        7. விதி -  வீதி 
        8. அடி - ஆடி
        9. படம் - பாடம்
        10. மடம் - மாடம்


        Conversation Log

  • From the below snapshot answer the questions.

  • கதையில் என்ன என்ன காய்கறிகள் உள்ளன?
  • பூசணிக்காய் எப்படி இருக்கும்?
    • பூசணிக்காய் பானை வயிறு இருக்கும்.
  • பச்சை மிளகாய் எப்படி இருக்கும்?
    • பச்சை மிளகாய் பளபளப்பாக இருக்கும்.
  • முருங்கைக்காய் எப்படி இருக்கும்?
    • முருங்கைக்காய் நீட்டமாக இருக்கும். 
  • அவரைக்காய் எப்படி இருக்கும்?
    • அவரைக்காய் சின்னதாக இருக்கும்.
  • குடைமிளகாய் எப்படி இருக்கும்?
    • குடைமிளகாய் குண்டாக இருக்கும்.
  • கொத்தமல்லி எப்படி இருக்கும்?
    • கொத்தமல்லி மனமாக இருக்கும். 

  1. Important Points (If any)
  • Parents are requested to help students to complete the homework and share.
  • I have given Worksheets with kids, please make kids to complete and submit them by Jan 10th.
  • Every month end there will be a class test and these marks are to be considered for final test.
  • Parents, please check if you are able to access student handbook via parent login. If you are not able to login, kindly let me know. So that we shall sort it out.
  • Our Tamil school is planning to conduct parents teachers conference as open house.
    • Date: Dec 13 & Dec 20
    • Time: 7:15 to 7:45
    • Maximum time limit per parents: 10 mins

CG3A_WK14_06DEC24 _UPDATE BY SAVITHIRI

  1. CG3A_WK14_06DEC24 

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Absent.

Atharva

Present.

Diya

Present.

Smita

Present.

Ryan Arsh

Present.

  1. Classwork :


                                                  வாரம் - 14 

படநூல் - பயிற்சிநூல் பகுதி - 1

சென்ற வாரப் பாடங்களின் மீள்பார்வை ( revise ) .

     * 12.1. பேசுவோம்.

     * 12.2. வாசிப்போம்.

     * 12.3. சொல்லிப் பழகுவோம்.

     * 12.4. தெரிந்து கொள்வோம்.

     * 12.5. அறிந்து கொள்வோம் (கிரந்த எழுத்துகள் ).

     * 11.10. சொற்றொடர்களைப் பொருத்தமாக இணை கோட்டில் எழுது.

     * சொல்வதெழுதுதல் 

          1. பூங்கா - park

          2. சுற்றுலா- tourism 

          3. நாடு - country.

     * மூவிடப் பெயர் வினைமுற்று விளையாட்டு ( அவன் , அவள் , அவர் ,அவர்கள் ).

     * தேர்வு - 4 திட்டப்பணி- 2   ( project - 2 - 30 மதிப்பெண்கள் ).

சமர்ப்பிக்கும் கடைசி நாள் - வாரம் - 16.

                              

   

  1. Homework :


     * கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும். 

     * 11.8. சரியான சொல்லைக் கோட்டில் எழுதுக.

     * 11.9. விடுபட்ட எழுத்தை நிரப்புக.

     * 12.6. விடுபட்ட எழுத்தை நிரப்பு ( குறில் - நெடில் ).

     * 12.7. எழுத்தைக் கொண்டு சொல் உருவாக்கு.

     * 12.8. சரியானச் சொல்லைக் கோட்டில் எழுது.

     * 12.9. விடுபட்ட சொல்லை நிரப்பு.

     * 12.10. எழுதிப் பழகு.

     * வாசித்தல் பயிற்சி ( Reading log ) :

https://storyweaver.org.in/en/stories/32703-idhu-nadaga-neram.

    * Revise வாசிப்போம் மற்றும் சொல்லிப் பழகுவோம்.

     * சொல்வதெழுதுதல் :

          ஒவ்வொரு வார்த்தையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும்.

          1. பூங்கா - park

          2. சுற்றுலா - tourism

          3. நாடு - country.

     * கையெழுத்துப் புத்தகம் - பக்கம் - 12. 

     * உரையாடல் பயிற்சி : 

          * கார்த்திகை தீப திருநாள்.

     * தேர்வு 4 - திட்டப்பணி - 2 ( project - 2 - 30 மதிப்பெண்கள்) .

        * திட்டப்பணிக்கான வேலைகளைச் செய்யவும். சமர்ப்பிக்கும் கடைசி நாள் - வாரம் - 16.

     * விளக்கம் : வாரம் - 12 இல் இணைக்கப்பட்டுள்ளது.

 “ அடுத்த வாரம் பாடநூல் - பயிற்சி நூல் பகுதி - 2 கொண்டு வரவும் “

                   

  1. Important Points (If any) :

            *Project -2 due week 16.

            *Parents Teacher’s Conference (Open House )

                    Date : Dec 13 

                    Time : 7.15 to 7.45 Pm

                    Time limit for each kid : 10 mins.