CG3A_WK14_06DEC24
All students participated in the class well.
Classwork :
வாரம் - 14
படநூல் - பயிற்சிநூல் பகுதி - 1
சென்ற வாரப் பாடங்களின் மீள்பார்வை ( revise ) .
* 12.1. பேசுவோம்.
* 12.2. வாசிப்போம்.
* 12.3. சொல்லிப் பழகுவோம்.
* 12.4. தெரிந்து கொள்வோம்.
* 12.5. அறிந்து கொள்வோம் (கிரந்த எழுத்துகள் ).
* 11.10. சொற்றொடர்களைப் பொருத்தமாக இணை கோட்டில் எழுது.
* சொல்வதெழுதுதல்
1. பூங்கா - park
2. சுற்றுலா- tourism
3. நாடு - country.
* மூவிடப் பெயர் வினைமுற்று விளையாட்டு ( அவன் , அவள் , அவர் ,அவர்கள் ).
* தேர்வு - 4 திட்டப்பணி- 2 ( project - 2 - 30 மதிப்பெண்கள் ).
சமர்ப்பிக்கும் கடைசி நாள் - வாரம் - 16.
Homework :
* கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்.
* 11.8. சரியான சொல்லைக் கோட்டில் எழுதுக.
* 11.9. விடுபட்ட எழுத்தை நிரப்புக.
* 12.6. விடுபட்ட எழுத்தை நிரப்பு ( குறில் - நெடில் ).
* 12.7. எழுத்தைக் கொண்டு சொல் உருவாக்கு.
* 12.8. சரியானச் சொல்லைக் கோட்டில் எழுது.
* 12.9. விடுபட்ட சொல்லை நிரப்பு.
* 12.10. எழுதிப் பழகு.
* வாசித்தல் பயிற்சி ( Reading log ) :
https://storyweaver.org.in/en/stories/32703-idhu-nadaga-neram.
* Revise வாசிப்போம் மற்றும் சொல்லிப் பழகுவோம்.
* சொல்வதெழுதுதல் :
ஒவ்வொரு வார்த்தையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும்.
1. பூங்கா - park
2. சுற்றுலா - tourism
3. நாடு - country.
* கையெழுத்துப் புத்தகம் - பக்கம் - 12.
* உரையாடல் பயிற்சி :
* கார்த்திகை தீப திருநாள்.
* தேர்வு 4 - திட்டப்பணி - 2 ( project - 2 - 30 மதிப்பெண்கள்) .
* திட்டப்பணிக்கான வேலைகளைச் செய்யவும். சமர்ப்பிக்கும் கடைசி நாள் - வாரம் - 16.
* விளக்கம் : வாரம் - 12 இல் இணைக்கப்பட்டுள்ளது.
“ அடுத்த வாரம் பாடநூல் - பயிற்சி நூல் பகுதி - 2 கொண்டு வரவும் “
Important Points (If any) :
*Project -2 due week 16.
*Parents Teacher’s Conference (Open House )
Date : Dec 13
Time : 7.15 to 7.45 Pm
Time limit for each kid : 10 mins.
No comments:
Post a Comment