CG3A_WK16_20DEC24
All students participated in the class well.
வாரம் - 16
2 Classwork
* தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் .
* சொல் தேடல் .
* வார்த்தை விளையாட்டு .
* நா நெகிழ் சொற்றொடர்கள்.
* கொக்கு நெட்ட கொக்கு , நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட .
* யார் தச்ச சட்டை இது என் தச்ச சட்டை.
3.HOME WORK :
* கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்.
* 13.6. படத்தின் பெயரை எழுது .
* 13.8. சொற்களைக் கண்டுபிடி.
* 13.9. வாக்கியங்களை நிரப்பு.
* 13.10. சரியான சொல்லுடன் இணை.
* கொடுக்கப்பட்டுள்ள குறில் சொற்களை நெடில் சொற்களாக மாற்றி எழுது.
1. கல்
2. நகம்
3. நிதி
4. வசி
5. புட்டு
6. அப்பம்.
* வாசித்தல் பயிற்சி ( reading log ) :
பெற்றோர் கையொப்பம் அவசியம்.
https://storyweaver.org.in/en/stories/45952-un-peyar-enna
* சொல்வதெழுதுதல் : ( வாக்கியங்களை எழுதவும் ).
* ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும்.
* சொல்வதெழுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்த பட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்களை எழுதவும்.
* 1. எலும்பு - bone
2. எழுபது - seventy
3. எண்கள் - numbers.
* 15.11. ஆத்திசூடி :
அறம் செய விரும்பு.
* பொருள் :
நல்ல செயல்களைச் செய்ய மனம் ஆசைப்பட வேண்டும்.
* கையெழுத்துப் புத்தகம் - 13.
* உரையாடல் பயிற்சி :
கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
3 Important Points (If any)
*Parents `are requested to help students to complete the homework and share.
No comments:
Post a Comment