CG3A_WK27_04APRIL25_UPDATE BY SAVITHIRI
All students participated in the class well.
வாரம் - 27
Classwork :
பாடநூல் - பயிற்சிநூல் பகுதி - 2.
சென்ற வாரப் பாடங்களின் மீள்பார்வை.
* 22.1. பேசுவோம்.
* 22.2. வாசிப்போம்.
* 22.3. சொல்லிப் பழகுவோம்.
* 22.4. அறிந்து கொள்வோம்.
* 22.6. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
* 22.9. சொற்களை முறைப்படுத்தி வாக்கியம் அமை.
* 23.6. ஆத்திசூடி :
ஒப்புரவு ஒழுகு.
ஒப்புரவு - உலக ஒழுக்கம்
ஒழுகு - பழகு.
பொருள் :
உலக போக்கிற்கு ஏற்றவாறு நல்ல வழியில் நடக்க வேண்டும்.
* சொல்வதெழுதுதல் :
1. கோடு - line
2. தோல் - skin
3. பெற்றோர் - parent.
* தேர்வு - 7 மாதிரி வினாத்தாள் விளக்கம்.
3 Homework :
தேர்வு -7 க்குத் தயார் செய்யவும். ( பாடப் பகுதி வாரம் 24 ல் இருந்து வாரம் 27 வரை ).
Important Points (If any) :
* Parents are requested to help students to complete their homework.
*Parents are requested to help kids to prepare for Test -7.
No comments:
Post a Comment