CG3A_WK28_11APRIL25_UPDATE BY SAVITHIRI
All students participated in the class well.
வாரம் - 28
Classwork :
* தேர்வு - 7.
* கதை நேரம்.
* வார்த்தை விளையாட்டு.
3 Homework :
கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்.
* 22.5. வாக்கியத்தைப் பொருத்தமான படத்தோடு இணைக்கவும்.
* 22.7. சரியான சொல்லை எடுத்து எழுது.
* 22.8. சொற்களைக் கண்டுபிடித்து எழுது.
* 22.9. சொற்களை முறைப்படுத்தி வாக்கியம் அமை.
* வாசித்தல் பயிற்சி :
https://storyweaver.org.in/en/stories/34899-vaanavil-saambaar?mode=read
* சொல்வதெழுதுதல் :
ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும்.
1. கோடு - line
2. தோல் - skin
3. பெற்றோர் - parent.
* ஆத்திசூடி :
ஒப்புரவு ஒழுகு.
ஒப்புரவு - உலக ஒழுக்கம்
ஒழுகு - பழகு.
பொருள் :
உலக போக்கிற்கு ஏற்றவாறு நல்ல வழியில் நடக்க வேண்டும். ( Act with moral standards ).
* கையெழுத்துப் புத்தகம் :
பக்கங்கள் - 22 , 26 ( மேல் பகுதி ).
* உரையாடல் பயிற்சி :
தமிழ் புத்தாண்டு ( Tamil New year ).
“ அடுத்த வகுப்பிற்கு வரும் போது இரு பாடநூல்களையும் கொண்டு வரவும்
Important Points (If any) :
* Parents are requested to help students to complete their homework.
*No tamil school next week (04-18-2025).
No comments:
Post a Comment