வாரம் -01
வகுப்புப்பாடம்:
*பாடம்: 1.1 & 1.2
*இரண்டாம் வேற்றுமை உருபு
* திட்டப்பணி -1(project -1)விளக்கம்
வீட்டுப்பாடம்:
*இரண்டாம் வேற்றுமை உருபு
Example: செடி+ ஐ= செடியை
1. சிறுவன்
2. உணவு
3. கயல்
*வாக்கியம் அமை:
- பிறந்தநாள்
- மகிழ்ச்சி
- வெற்றி
*வாசித்தல் பயிற்சி:
https://storyweaver.org.in/en/stories/34899-vaanavil-saambaar?mode=read
*உரையாடல் பயிற்சி:
என் நண்பர்கள்
குறிப்பு: திட்டப்பணி -1(project -1/Test-1) Due week-4

.jpeg)

No comments:
Post a Comment