CG5A_WK03_30Aug2024_update By Hemalatha
All students participated the class well.
Class work
வாரம் 3
உரையாடல் பயிற்சி
பயிற்சி 1.7
கருத்து விளக்கப்படத்தின் கருத்தறிதல்
பயிற்சி 1.7.1
மாணவர்களை சரியான விடையைக் கண்டுபிடித்து எழுத ஊக்குவிக்கவும்
பயிற்சி1.7.2
சரியான விடையை கண்டுப்பிடித்து எழுதுக
பயிற்சி1.8
அறிந்து கொள்வோம்
வேற்றுமை உருபு பயிற்சி
பாடத்தில் உள்ள பெயர்ச்சொற்களுடன் வேற்றுமையுருபுகளை இணைத்து வாக வகுப்பில் வாய்மொழியாக அமைக்கலாம்
உரையாடுவோம் -2
குறிப்பு சென்ற வாரத்தின் தொடர்ச்சி
தேர்வு 1 திட்டப்பணி 1
உனக்கு மூன்று வரங்கள் கிடைத்தால்
அல்லது
உன் எதிர்கால கனவு
Homework
தேர்வு 1 திட்டப்பணி 1
உனக்கு மூன்று வரங்கள் கிடைத்தால்
அல்லது
உன் எதிர்கால கனவு
Important Points (If any)
Parents are requested to help students to complete the homework and share.
Project 1 is due on Sep06
No comments:
Post a Comment