Class work
இன்று ஆப்பிளைப் பற்றி அறிந்து கொண்டோம், ஆப்பிளின் பல்வேறு நிறங்கள் மற்றும் பச்சை மஞ்சள் மற்றும் சிவப்பு போன்றவற்றை தமிழில் கற்றுக்கொண்டோம்.
Home work
சிவப்பு ஆப்பிள்கள் மற்றும் வண்ணங்களைப் பற்றி தமிழில் கற்றுக்கொடுங்கள்.
Important Points (If any)
உங்கள் புத்தகங்களை கண்டிப்பாக கொண்டு வரவும்.
No comments:
Post a Comment