CG3A_WK05_13Sep24_update By Savithiri
All students participated the class well.
Classwork
பாடநூல் - பகுதி -1
* 4.1. பேசுவோம் :
படத்தைப் பார்த்து பேச்சுத் தமிழில் மாணவர்கள் பிற மாணவர்களிடம் கேள்வி கேட்டு கலந்துரையாடல்.
* 4.2. வாசிப்போம் :
* 4.3. சொல்லிப் பழகுவோம் :
* 4.4. தெரிந்து கொள்வோம் : ( ஒருமை- பன்மை)
* 4.5. அறிந்து கொள்வோம் :
* 4.8. கண்டுபிடி :
*சொல்வதெழுதுதல் :
பொருளை விளக்கவும்.
1. நாட்டியம் - dance
2.நாடகம் - drama
3.வானம் - sky
4.ஆனந்தம் - happy
5.ஆரம்பம் - beginning.
Homework
கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும் :
4.6. படத்தின் பெயரை எழுது.
4.7. படத்தையும் சொல்லையும் இணை.
4.9. எழுத்துக் கொண்டு சொற்கள் உருவாக்கு.
4.10. சரியான எழுத்தை வட்டமிட்டு , சொல் உருவாக்கு.
* கோடிட்ட இடத்திற்கு ஏற்ற உகர உயிர்மெய் எழுத்தை எழுது : பின் அந்த எழுத்தைக் கொண்ட சொல் ஒன்றை எழுது.
(எ. கா)
வ் + உ = வு ; கதவு
ச் + உ = சு ; பசு / சுண்டல்
1. த் + உ = _; ___
2. ட் + உ = _:__
3. ப் + உ = _;___
* வாசித்தல் பயிற்சி ( Reading log)
https://storyweaver.org.in/en/stories/59-susheelaavin-kolangal
* Revise வாசிப்போம் மற்றும் சொல்லிப் பழகுவோம்.
* சொல்வதெழுதுதல் ( Dictation words) :
ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும் ( வார்த்தைகளுக்கு மாணவர்கள் படம் வரையலாம் ).
1. நாட்டியம் - dance
2. நாடகம் - drama
3. வானம் - sky
4. ஆனந்தம் - happy
5. ஆரம்பம் - beginning.
* கையெழுத்துப் புத்தகம் : பக்கம் 4.
* உரையாடல் பயிற்சி - 2 to 3 நிமிடங்கள் :
* புத்தக கண்காட்சி.
Important Points (If any)
*Parents `are requested to help students to complete the homework and share.
No comments:
Post a Comment