CG3A_WK06_20SEP24
All students participated in the class well.
Classwork
வாரம் - 06
பாட நூல் - பகுதி - 1
சென்ற வாரப் பாடங்களின் மீள் பார்வை ( Revise ) ( 5 நிமிடங்கள்)
> 5.1. பேசுவோம் :
> 5.2. வாசிப்போம் :
> 5.3. சொல்லிப் பழகுவோம் :
> 5.4. தெரிந்து கொள்வோம் ( ஒருமை - பன்மை ) :
> 5.5. அறிந்து கொள்வோம் ( காலங்கள் ) :
> 5.7. சொல் அமை :
Homework
கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும் :
> 5.6. கட்டங்களை நிரப்பு :
> 5.8. சொல் உருவாக்கு :
> 5.9. சரியாக இணை :
> 5.10. படத்தைப் பார் . பின் சரியான சொல்லை வட்டமிடு.
விடுபட்ட உகர உயிர்மெய் எழுத்துகளை எழுதுக :
கு ,ஙு ,_ ,ஞு , _ , ணு , _ ,து , _ , _ , மு , _ , ரு , _ , வு , _ , ளு , _ , னு .
> வாசித்தல் பயிற்சி ( Reading log ) :
* பெற்றோர் கையொப்பம் அவசியம் ( 15 நிமிடங்கள் )…
https://storyweaver.org.in/en/stories/101374-makkum-kuppai-makka-kuppai
Revise வாசிப்போம் & சொல்லிப் பழகுவோம் .
> சொல்வதெழுதுதல் :
ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும் ( வார்த்தைகளுக்கு மாணவர்கள் படம் வரையலாம் ).
1.இஞ்சி - Ginger
2. இறகு - Feather
3. இனிப்பு - Sweet .
> கையெழுத்துப் புத்தகம் : பக்கம் 5
> உரையாடல் பயிற்சி :
என் பிறந்த நாள்.
Important Points (If any)
*Parents `are requested to help students to complete the homework and share.
No comments:
Post a Comment