Search This Blog

Friday, September 13, 2024

WK05-13 Sep 24 – Principal Update to Volunteers

 வணக்கம்.

உங்கள் அனைவரது ஒத்துழைப்புடன் பள்ளி நன்றாக வாரத்திற்கு வாரம் தரத்தில் கூடிக்கொண்டு வருகிறது.  இது பெற்றோர்களின் கூற்று. அனைவருக்கும் நன்றி. 

 

வரும் 15 Sep 24-ல் நடக்கும் தன்னார்வலர்கள் கூட்டத்திற்கு, வாக்களித்தது போல வரவும்.  ஆதரவை, ஆலோசனைகளைத்  தரவும்.

ஆசிரியப் பணிக்கு நன்றாக தமிழ் தெரிந்த பெண்பால் ஆசிரியர்களை  அறிமுகப்படுத்துங்கள்

அன்புடன்
பூவேந்திரன்
முதல்வர்


No comments:

Post a Comment