CG3A_WK12_15NOV24
All students participated in the class well.
வாரம் - 12
Classwork
பாடநூல் - பயிற்சி நூல் பகுதி - 1
*10.1. பேசுவோம் :
பண்ணை விலங்குகள் பற்றி பேச்சுத் தமிழில் குழந்தைகளிடம் பேசவும் . நம் அன்றாட வாழ்க்கையில் பண்ணை விலங்குகளின் இன்றியமையாத பங்களிப்பை உணர்த்தவும் .
* 11.1. பேசுவோம் :
* 11.2. வாசிப்போம் :
* 11.3. சொல்லிப் பழகுவோம் :
* 11.4. தெரிந்து கொள்வோம் :
* தேர்வு 4 : திட்டப்பணி 2 ( project -2 )
சமர்ப்பிக்கும் கடைசி நாள் - வாரம் - 16.
நீங்கள் ஏதேனும் ஒரு விலங்காகவோ அல்லது ஏதேனும் ஒரு பறவையாகவோ மாறினால் என்ன செய்வீர்கள் ?
* சொல்வதொழுதுதல் :
1. குரங்கு - Monkey
2. ஊதல் - Whistle
3. நூலகம் - Library
Homework :
* 10.8. சரியான சொல் உருவாக்கு.
* 10.9. படத்திற்கேற்ற சரியான சொல்லை எழுது.
* 10.10. சரியான சொற்றொடரை எழுது.
படத்திற்கேற்ற சரியான சொற்றொடரை எழுதி வாக்கியங்கள் அமை.
( எ. கா. )
கனகா பழரசம் குடிக்கிறாள் .
* 11.5. படத்திற்கேற்ப சரியான வாக்கியத்தின் எண்ணை எழுது .
* 11.6. படத்தின் பெயரை எழுது.
* 11.7. பொருத்தமான எழுத்தை கட்டத்தில் எழுது.
* சொல்வதெழுதுதல் ( Dictation ) :
ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும் .
1. குரங்கு - Monkey
2. ஊதல் - Whistle
3. நூலகம் - Library
* கையெழுத்துப் புத்தகம் :
பக்கங்கள் 9 & 10
* தேர்வு - 4 திட்டப்பணி - 2 ( project - 2 - 30 மதிப்பெண்கள் . வாரம் - 16 சமர்ப்பிக்கவும் )
Important points ( if any )
*Parents `are requested to help students to complete the homework and share.
*Parents are requested to help students to prepare for Test-3.
No comments:
Post a Comment