CG3A_WK15_13DEC24
All students participated in the class well.
Classwork :
வாரம் - 15
பாடநூல் - பயிற்சிநூல் பகுதி - 2
* சென்ற வாரப் பாடங்களின் மீள்பார்வை ( Revise )
* 13.1. பேசுவோம்.
* 13.2. வாசிப்போம்.
* 13.3. சொல்லிப் பழகுவோம்.
* 13.4. தெரிந்து கொள்வோம் ( நிகழ் காலம் ).
* 13.5. அறிந்து கொள்வோம் ( ஒருமை - பன்மை ).
* 13. 7. பொருத்தமான எழுத்தைக் கட்டத்தில் எழுது.
* 15.11. ஆத்தி சூடி :
அறம் செய விரும்பு.
பொருள் :
நல்ல செயல்களைச் செய்ய மனம் ஆசைப்பட வேண்டும் .
* சொல்வதெழுதுதல் :
1. எலும்பு - bone
2. எழுபது - seventy
3. எண்கள் - numbers.
* தேர்வு 4 : திட்டப்பணி 2 : ( project -2 30 marks ).
3 Homework :
* தேர்வு - 4 திட்டப்பணி - 2 ( project -2 - 30 மதிப்பெண்கள்).
* உரையாடல் பயிற்சி ( conversion log ) :
கிறிஸ்மஸ் . ( optional ).
* கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிதாளில் 5 பக்கங்கள் செய்து வரவும் ( optional ).
Important Points (If any) :
*Project -2 due week 16.
No comments:
Post a Comment