CG3A_WK17_17JAN25_UPDATE BY SAVITHIRI
All students participated in the class well.
வாரம் - 17
Classwork :
பாடநூல் - பயிற்சிநூல் பகுதி - 2.
* திட்டப்பணி விளக்கம்.
* பேசுவோம் :
* 14.1 , 14.2.
* 14.3. சொல்லிப் பழகுவோம்.
* 14.4. தெரிந்து கொள்வோம் ( நிகழ் காலம் - மீள்பார்வை ).
* 14.5. அறிந்து கொள்வோம் ( ஒருமை - பன்மை மீள்பார்வை ).
* 15.4. தெரிந்து கொள்வோம்.
* 15.11. ஆத்திசூடி :
ஆறுவது சினம் .
* பொருள் :
கோபம் கொள்ளக்கூடாது.
* சொல்வதெழுதுதல் ( Dictation words ) :
1. செடி - plant
2. வெல்லம் - Jaggery
3. பெட்டி - Box .
3 Homework :
* 14.6. படத்தின் பெயரை எழுதுக.
* 14.7. சொற்கள் உருவாக்கு.
* 14.8. சரியான சொல்லைக்கொண்டு வாக்கியத்தை நிரப்பு.
* 14.9. படத்துடன் வாக்கியத்தை இணை .
* 14.10. நிரப்பு ( ஒருமை - பன்மை ).
* வாசித்தல் பயிற்சி ( Reading log ) :
https://storyweaver.org.in/en/stories/587581-pongalo-pongal
* சொல்வதெழுதுதல் :
ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும்.
சொல்வதெழுதுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்த பட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்களை எழுதவும்.
1. செடி - plant
2. வெல்லம் - Jaggery
3. பெட்டி - Box
* 15.11. ஆத்திசூடி :
ஆறுவது சினம்.
* பொருள் :
கோபம் தணிக்கப்பட வேண்டும்.
* கையெழுத்துப் புத்தகம் :
பக்கம் - 14.
* உரையாடல் பயிற்சி : ( 2-3 நிமிடங்கள் ).
* பொங்கல் பண்டிகை
Important Points (If any) :
* Parents are requested to help students with homework.
No comments:
Post a Comment