CPS1_WK19_31JAN25_Update By Renukadevi
வகுப்புப்பாடம்:
வாகனம் என்றால் என்ன?? இன்று எப்படி பள்ளிக்கு வந்தீர்கள்??
Airplane - விமானத்தில் சென்றிருக்கிறீர்களா?
இந்தியாவுக்கு எப்படி செல்வீர்கள்?
Car, train, Airplane எப்படி சத்தம் போடும்?
உனக்கு மிகவும் பிடித்த வாகனம் எது?
வீட்டுப்பாடம் :
வீட்டுப் பாடநூல் பக்கம் 13 - வாரம் 19
No comments:
Post a Comment