CG3A_WK20_07FEB25_UPDATE BY SAVITHIRI
All students participated in the class well.
வாரம் - 20
Classwork :
* தேர்வு - 5
* வார்த்தை சங்கிலி
* சொல் விளையாட்டு
* சொல்வதெழுதுதல்.
3 Homework :
கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்.
* 16.6. படத்தோடு சொல்லை இணை.
* 16.7. படத்தின் பெயரை எழுது.
* 16.9. படி ; படத்தைப் பார் ; சரியான எண்ணை கட்டத்தில் எழுது.
* 17.11. ஆத்திசூடி
ஈவது - கொடுப்பது ;
விலக்கேல் - தடுக்காதே.
பொருள் :
ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதைத் தடுக்காதே.
வாசித்தல் பயிற்சி :
https://storyweaver.org.in/en/stories/44652-aththaiyum-naanum
* சொல்வதெழுதுதல் :
ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும்.
1. மேகம் - cloud
2. பேருந்து - bus
3. தேனீ - honey bee
* கையெழுத்துப் புத்தகம் - பக்கம் 16.
* உரையாடல் பயிற்சி :
தமிழ்நாடு ( தலைநகரம் , மாநில விலங்கு , மலர் , பாடல் ,நடனம் ,பறவை ,பழம் , மரம் , பூச்சி , விளையாட்டு ).
Important Points (If any) :
* Parents are requested to help students to complete their homework.
No comments:
Post a Comment