Search This Blog

Friday, February 14, 2025

CG3A_WK21_14FEB25_UPDATE BY SAVITHIRI

 

  • CG3A_WK21_14FEB25_UPDATE BY SAVITHIRI

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Present.

Atharva

Present.

Diya

Present.

Smita

Present.

Ryan Arsh

Present.


                                                                      வாரம் - 21

  • Classwork :

     பாடநூல் - பயிற்சிநூல் பகுதி - 2.

     * 17.1. பேசுவோம்.

     * 17.2. வாசிப்போம்.

     * 17.3. சொல்லிப் பழகுவோம்.

     * 17.4. தெரிந்து கொள்வோம் ( இறந்த காலம் ).

     * 17.5. அறிந்து கொள்வோம்.

     * 17.6. படத்தோடு சொல்லை இணை .

     * 17.10. வாக்கியத்தைச் சரியாக முறைப்படுத்தி எழுது.

     * 19.11. ஆத்திசூடி :

     உடையது விளம்பேல்.

    உடையது - தன்னிடம் உள்ள பொருட்கள்.

     விளம்பேல் - பெருமையாக பேசாதே.

     * பொருள் : 

            உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளைப் பற்றி பெருமையாக பேசாதே / தற்பெருமை கூடாது.

     * சொல்வதெழுதுதல் : 

   1. ஐம்பது - Fifty 

   2. நேற்று - yeasterday 

   3. இன்று - today 

   4. நாளை - tomorrow.

     * வாய்மொழித் தேர்வு  ( தேர்வு - 5 ).

 3 Homework :

        கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும். 

     * 17.7. படம் வரைந்து வண்ணம் தீட்டவும்.

     * 17.8. கோடிட்ட இடங்களை நிரப்பவும்.

     * 17.9. சரியான எழுத்தைக் கட்டங்களில் எழுதவும்.

     * 17.10. வாக்கியத்தை சரியாக முறைப்படுத்தி எழுது.

     * கொடுக்கப்பட்டுள்ள ஒருமை சொற்களை பன்மை சொற்களாக மாற்றி எழுதவும்.

  மரம் , கண் , பூ , கல் , செடி .

     * வாசித்தல் பயிற்சி : 

https://storyweaver.org.in/en/stories/63562-adho-amma?mode=read

     * சொல்வதெழுதுதல் :

   ஒவ்வொரு வார்த்தையையும் 2 முறை எழுதவும்.

    1. ஐம்பது - fifty 

    2. நேற்று - yeasterday 

    3. இன்று - today 

    4. நாளை - tomorrow.

     * ஆத்திசூடி : 

ஆத்திசூடி வாசித்துப் பழகி பொருளறியவும் .

     உடையது விளம்பேல் .

உடையது - தன்னிடம் உள்ள பொருள்.

விளம்பேல் - பெருமையாக பேசாதே.

பொருள் :

          தற்பெருமை கூடாது.

கையெழுத்துப் புத்தகம் :

      பக்கங்கள் - 17 , 24 ( மேல் ).

உரையாடல் பயிற்சி :

     இந்தியாவுக்கு போனால் அங்கு நீ என்ன செய்வாய் என்று பேசவும்.





  Important Points (If any) :

                 * Parents are requested to help students to complete their homework.



No comments:

Post a Comment