Search This Blog

Friday, February 21, 2025

CG3A_WK22_21FEB25_UPDATE BY SAVITHIRI

 

  • CG3A_WK22_21FEB25_UPDATE BY SAVITHIRI

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Absent.

Atharva

Present.

Diya

Present.

Smita

Present.

Ryan Arsh

Present.


                                                                      வாரம் - 22

  • Classwork :

பாடநூல்  பயிற்சி நூல் பகுதி 2 :

சென்ற வாரப் பாடங்களின் மீள்பார்வை.

18.1 பேசுவோம்.

18.2 வாசிப்போம்.

18.3 சொல்லி பழுகுவோம்.

18.4 அறிந்து கொள்வோம்.

 18.5 தெரிந்து கொள்வோம்.

18.10 சொற்றொடரைச் சரியாக இணைத்து எழுதுக.

சொல்வதெழுதுதல் :

1. நத்தை-  snail 

2. ⁠கூடை - basket 

3. ⁠மழை  -rain.


19.11 ஆத்திசூடி :

     ஊக்கமது  கைவிடேல் 

ஊக்கம் -முயற்சி, 

கைவிடேல் -கைவிடாதே 

பொருள்- எப்போதும் முயற்சியைக் கைவிடக் கூடாது.

3 Homework :

 கீழே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்.


18.6. வாக்கியத்தை படத்துடன் இணை.


18.7 சரியான சொல்லை எழுதுக.


18.8 தெரிந்த சொற்களைக் கண்டுபிடி வட்டமிடு.


18.9 சொற்களை வரிசை படுத்தி சரியான வாக்கியம் உருவாக்கு.


கொடுக்கப்பட்டுள்ள சொற்களிலிருந்து குறில் சொற்களை எழுதவும் :

"யானை, வேட்டி, நத்தை, ஆமை, பெட்டி, ஐந்து, குடை, ஏணி ".


வாசித்தல் பயிற்சி (Reading log ) :

https://storyweaver.org.in/en/stories/208017-pesum-puthagam

ஆத்திசூடி :

     ஊக்கமது  கைவிடேல் 

ஊக்கம் -முயற்சி, 

கைவிடேல் -கைவிடாதே 

பொருள்- எப்போதும் முயற்சியைக் கைவிடக் கூடாது.


சொல்வதெழுதுதல் :

ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும்.

1. நத்தை- snail

2. ⁠கூடை- basket

3. மழை- ⁠rain.

  *கையெழுத்துப் புத்தகம் :      

      பக்கம் 18.

உரையாடல் பயிற்சி - ( conversation ) :

நண்பர்கள்.



  Important Points (If any) :

                 * Parents are requested to help students to complete their homework.



No comments:

Post a Comment