CPS1_WK22_21Feb25_Update By Renukadevi
வகுப்புப்பாடம்:
உடல் உறுப்புக்களைப் பற்றி பேசினோம்
பாட்டு : Tune : Head, shoulders, knees and toes….
கண், காது, மூக்கு, வாய் மூக்கு, வாய் கண், காது, மூக்கு, வாய் மூக்கு, வாய் நாக்கு, உதடு,, கால் கண், காது, மூக்கு, வாய் மூக்கு, வாய்!!!
பாட்டு பாடிப் பாத்தோம்.
Udal Uruppugal (Body Parts) | Chellame Chellam | Tamil Rhymes For Kutties https://youtu.be/T8AFKpKJLv பாத்தோம்.
வீட்டுப்பாடம் :
பாடநூல் பக்கம் 15
No comments:
Post a Comment