Search This Blog

Monday, March 31, 2025

CG3A_WK26_28MARCH25_UPDATE BY SAVITHIRI

 

  • CG3A_WK26_28MARCH25_UPDATE BY SAVITHIRI

  • All students participated in the class well.

Student

Info

Akshara

Present.

Atharva

Present.

Diya

Present.

Smita

Absent.

Ryan Arsh

Present.


                                                                      வாரம் - 26

  • Classwork :


  பாடநூல் - பயிற்சிநூல் பகுதி - 2.

     * சென்ற வாரப் பாடங்களின் மீள்பார்வை.

     * 21.1. பேசுவோம்.

     * 21.2. வாசிப்போம்.

     * 21.3. சொல்லிப் பழகுவோம்.

     * 21.4. தெரிந்து கொள்வோம்.

     * 21.5. படத்தைப் பார் , சரியான பெயரைக் கண்டுபிடி.

     * 21.10. கேட்டல் கருத்தறிதல்.

     * 21.11. ஆத்திசூடி.

            ஐயமிட்டு உண்.

 ஐயமிட்டு - தானம் செய்து

உண் - சாப்பிடு.

பொருள் :

               கேட்பவர்க்கு கொடுத்து உண்ண வேண்டும்.

     * சொல்வதெழுதுதல் ( dictation ) :

          1. ஓவியம் - painting

          2. ஓடு - run / roof tile

          3. ஓய்வு - rest.

        காலம் , மூவிடப்பெயர் , வினைச்சொல் விளையாட்டு.

 3 Homework :

     கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்.

     * 21.6. படத்தோடு சொல்லை இணை.

     * 21.7. சரியான சொல்லாக்கு.

     * 21.8. சரியான விடையை வட்டமிடு.

     * 21.9. சரியான வாக்கியத்தைக் கண்டுபிடித்து  வண்ணம் தீட்டு.

     * கொடுக்கப்பட்டுள்ள ஒருமை சொற்களை பன்மை சொற்களாக மாற்றி எழுது.

        1. சீப்பு

        2. பூ

        3. வீடு

        4. ஓநாய் 

        5. சொல்

        6. ஈ

       7. ஒட்டகம்.


     * 21.11. ஆத்திசூடி 

        ஐயமிட்டு உண்.

  ஐயமிட்டு - தானம் செய்து 

 உண் - சாப்பிடு.

பொருள் : 

          கேட்பவருக்கு கொடுத்து உண்ண வேண்டும்.

     * வாசித்தல் பயிற்சி ( reading log ) :

https://storyweaver.org.in/en/stories/14779-kurumbukkaara-pambaram

     * சொல்வதெழுதுதல் :

          1. ஓவியம் - painting 

          2. ஓடு - run / roof tile

          3. ஓய்வு - rest.

     * கையெழுத்துப் புத்தகம் : 

            பக்கங்கள் - 21 ,25 ( கீழ் பகுதி ).

     * உரையாடல் பயிற்சி :

எண்கள் ( ஒன்று முதல் ஐம்பது வரை ). * Ask parents to tell minimum 20 numbers in English and students have to tell them Tamil. ( record and share for conversation ). T

     * தேர்வு  - 7 :

                     மாதிரி வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்…..



  Important Points (If any) :

                 * Parents are requested to help students to complete their homework.

                



No comments:

Post a Comment