CG3A_WK32_16MAY25_UPDATE BY SAVITHIRI
All students participated in the class well.
வாரம் - 32
Classwork :
வகுப்புப் பாடம் :
* இறுதித் தேர்வு.
Important Points (If any) :
* இந்த ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் வகுப்பில் கலந்து கொண்டனர்.
* கோடை விடுமுறையில் மாணவர்கள் தமிழ் விளையாட்டுகள் விளையாடலாம். தமிழ் கதைகள் , திருக்குறள் , ஆத்திசூடியை படிக்கலாம்.
* பெற்றோருக்கு சிறு சிறு உதவிகள் செய்யலாம்.
* நேரமிருப்பின் பயிற்சிதாள் செய்யலாம்.
* கோடை விடுமுறையை நல்ல முறையில் செலவிடுங்கள்.
* இனிய கோடை விடுமுறை வாழ்த்துக்கள்.
* அடுத்த கல்வியாண்டில் ( 2025 - 2026 ) சந்திப்போம்.
வாழ்க தமிழ்
வளர்க அதன் புகழ்!!
நன்றி வணக்கம்
No comments:
Post a Comment