|
அனைவருக்கும் வணக்கம்! நமது பள்ளியின் கல்வி ஆண்டு 2024-25 உங்கள் அனைவரது பங்களிப்போடும், உதவியோடும் நன்றாக நடந்து முடிந்தது. வரும் கல்வி ஆண்டில் இதைவிட நன்றாக நடத்த
முயற்சிப்போம். பள்ளியின் முக்கிய குறிக்கோளாக
தமிழ் கற்பதும், கற்பிப்பதுமாக இருந்தாலும் கிளை குறிக்கோள்களாக
மாணாக்கர்களுக்கு பன்முக திறமைகளை வளர்த்தாலும், ஒழுக்கம், நேரந்தவராமை, அடுத்தவர்களை மதித்தல் என்று அவர்களின் ஆளுமை திறனையும் பிரச்சனைகளை கையாள்வதுமான
பல விஷயங்களில் இந்த வருடம் கவனம் செலுத்துவோம். நாம் அனைவரும் நம்மால் இயன்ற அளவு நமது கனவான
வருங்கால தலைமுறையை நல்ல முறையில் வழி நடத்த, தமிழ் பள்ளியின் தன்னாலர்வராக சேர்ந்து மேம்படுத்துவோம். வரவு-செலவு அனைவரின் பார்வைக்காக https://ctp.tamilpalli.org/home/aboutus-ல் வெளியிடப் பட்டுள்ளது விரைவில் தன்னார்வலர்களுக்கான விண்ணப்பமும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பமும் வெளியிடப்
படும். நன்றி Trustees and Board Poovendran / Kavi
/ Nandhini |
Greetings to Everyone! Our school's academic year 2024-25 has come to a
successful end, thanks to your contributions and support. We'll strive to
make the upcoming academic year even better. While our primary goal is to learn and teach Tamil, we'll also focus
on developing students' multifaceted skills, discipline, punctuality, and
respect for others. We'll work on enhancing their personality,
problem-solving abilities, and more. Let's come together as volunteers to shape the future generation and take our Tamil school to new heights. The financial report is available on our website https://ctp.tamilpalli.org/home/aboutus Applications for volunteers and student admissions will be released
soon. Thank you, Trustees and Board Poovendran / Kavi / Nandhini |
|
|
|
No comments:
Post a Comment