மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,
வகுப்பை நன்றாக நடத்துகிறீர்கள். பெற்றோர் சார்பாக நன்றி.
Blog - அனைவரும் போனவாரம் பதிவிட்டு உள்ளீர்கள். இந்த வாரத்தில் இருந்து வகுப்பின் முடிவில் வகுப்பிலேயே முடித்து விடவும். உதவி தேவை எனில் அணுகவும்.
கடந்த வார நடத்தை :போன வகுப்பில் நன்றாக, சத்தமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடினீர்கள். நன்றி !! மாணாக்கர்களிடம் பேசும்போது எப்போதும் சிரித்த முகத்துடனும், அன்புடனும் பேசினீர்கள்.
இந்த வாரமும்
கடைப்பிடிப்போம்
நன்றி,
அன்புடன்
பூவேந்திரன்
No comments:
Post a Comment