வணக்கம்.
15 Sep 24- அன்று நடந்த தன்னார்வலர் கூட்டத்திற்க்கு கலந்து
கொண்ட அனைவருக்கும் நன்றி.
கூட்டத்தில் விவாதித்த குறிப்பு, விளையாட்டு விழா முடிந்தபின்னர், அடுத்த வாரத்தில் வெளியிடப்படும்
விளையாட்டு சான்றிதழ் அளிக்கும் விழா (21 Sep) நன்கு நடக்க விழா குழுக்கு ஒத்துழைப்பு தரவும்.
சாட்டநூகா தமிழ் மக்களுக்கு நன்கு தெரிந்த ஹேமா தனது ஆசிரிய பணியை நம்மோடு இணைந்து தொடர்கிறார். அவருக்கு வாழ்த்துகள்!
அன்புடன்
பூவேந்திரன்
முதல்வர்
No comments:
Post a Comment