சாட்டநூகா தமிழ்ப் பள்ளி
வணக்கம்.
தீபாவளி (25 Oct 24) நிகழ்ச்சிக்கு அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
நமது பள்ளியின் முத்திரையை அழகாக வடிவமைத்தது தந்த விக்ரம் அவர்களுக்கு பள்ளி சார்பில் நன்றி. முத்திரையை இங்கே:
அன்புடன்
பூவேந்திரன்முதல்வர்
No comments:
Post a Comment