CG3A_WK18_24JAN25_UPDATE BY SAVITHIRI
All students participated in the class well.
வாரம் - 18
Classwork :
பாடநூல் - பயிற்சிநூல் பகுதி - 2.
சென்ற வாரப் பாடங்களின் மீள்பார்வை ( revise ).
* 15.1. பேசுவோம்.
* 15.2. வாசிப்போம்.
* 15.3. சொல்லிப் பழகுவோம்.
* 15.5. அறிந்து கொள்வோம் ( Adverbs ).
* 15.10. சரியான விடையை வட்டமிடு.
* 17.11. ஆத்திசூடி :
இயல்வது கரவேல்.
இயல்வது - செய்ய முடிந்தது.
கரவேல் - தர்மம் செய்யாமல் இருக்க கூடாது.
பொருள் :
செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது.
* சொல்வதெழுதுதல் :
1. கனமான - heavy
2. ஏராளம் - Plenty
3. மகிழ்ச்சி - happy.
3 Homework :
* 15.6. சரியான சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுக.
* 15.7. சொல்லை வட்டமிடு. எழுது.
* 15.8. வாக்கியம் உருவாக்கு.
* 15.9. வாக்கியங்களை நிரப்புக.
* 15.10. சரியான விடையை வட்டமிடு. ( கூடுதல் பயிற்சி கையேட்டின் கடைசிப் பக்கங்களில் உள்ளது. பக்கங்கள் - 163 ,164 ).students syllabus - 119 ,120 ).
வாசித்தல் பயிற்சி :
* பெற்றோர் கையொப்பம் அவசியம்.
https://storyweaver.org.in/en/stories/36029-iniya-iniya-suvaimanam
* சொல்வதெழுதுதல் :
சொல்வதெழுதுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்த பட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்களை எழுதவும்.
1. கனமான - heavy
2. ஏராளம் - plenty
3. மகிழ்ச்சி - happy.
(எ.கா) :
கனமான பெட்டி
* 17.11. ஆத்திசூடி :
இயல்வது கரவேல்.
இயல்வது - செய்ய முடிந்தது , கரவேல் - தர்மம் செய்யாமல் இருக்க கூடாது.
பொருள் :
செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருக்க கூடாது.
* கையெழுத்துப் புத்தகம் :
பக்கம் - 15.
* உரையாடல் பயிற்சி :
குடியரசு தினம்.
Important Points (If any) :
* Parents are requested to help students with homework.
No comments:
Post a Comment