CG3A_WK24_07MARCH25_UPDATE BY SAVITHIRI
All students participated in the class well.
வாரம் - 24
Classwork :
* தேர்வு - 6.
* தமிழ் மொழி சார்ந்த விளையாட்டுகள்.
3 Homework :
* 19.7. படத்தோடு சொல்லை இணை.
* 19.8. சொல் உருவாக்கு.
* 19.9. சரியான சொற்களால் நிரப்பு.
* 19.10. சரியான விடையைக் கோட்டில் எழுது.
* 21.11. ஆத்திசூடி :
எண் எழுத்து இகழேல்.
எண் - கணிதம்.
எழுத்து - இலக்கணம்.
இகழேல் - இகழாதே.
பொருள் :
கணிதம் மற்றும் இலக்கண நூல்களை இகழ்ந்து ஒதுக்காமல் கற்க வேண்டும்.
* சொல்வதெழுதுதல் :
ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப்
பொருளுடன் 2 முறை எழுதவும்.
1. ஒன்பது - nine
2. ஒலி - sound
3. ஒளி - light.
கையெழுத்துப் புத்தகம் :
பக்கங்கள் - 19 ,24 ( bottom part ).
உரையாடல் பயிற்சி :
வசந்த காலம்.
Important Points (If any) :
* Parents are requested to help students to complete their homework.
No comments:
Post a Comment