மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு,
இங்கும் அங்குமாக கேட்ட "மாற்றம் ஒன்றே மாறாதது" - நமக்கும்வந்துவிட்டது. பள்ளி மாற்றம், அதனால் பள்ளி பெயர் மாற்றம், பெயர் மாற்றத்தால் blog மாற்றம், கூடவே மின்னஞ்சல் மாற்றம்.
இத்தனை மாற்றங்களுக்கும் முகம் சுழிக்காமல் தங்களை தாங்களே புதிப்பித்துக் கொண்டு உடனுக்குடன் செயலாற்றும் உங்களுக்கு நன்றி!
21 Sep 24 தன்னார்வலர் கூட்டத்திற்கு வரவும். ஆசிரியர்கள் நாம் வாரம் வாரம் நேரடியாக சந்திக்கிறோம் - விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். ஆகவே ஆசிரியராக உங்களுக்கு இருக்கும் விஷயங்களை ஆசிரியர் கூட்டத்திலோ அல்லது என்னிடம் நேரிலோ சொல்லவும். இந்த கூட்டம் ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு விட்டுவிடுவோம்.
இந்தவாரம் மற்றவர்களுக்கு அனுப்பிய எனது செய்தியையும் பார்த்துவிடவும்.
நன்றி,
அன்புடன்
பூவேந்திரன்
No comments:
Post a Comment