மதிப்பிற்குரிய
ஆசிரியர்களுக்கு,
இன்னும் சிலருக்கு ப்லோக்
சரியாகவில்லை என தெரிகிறது. சம்பந்தப்பட்டபவர்களிடம்
தொடர்பு கொள்ளவும்
ஆசிரியர்களின் மாதாந்திர கூட்டம் (Online) முதல் வியாழன் இரவு 9-10 pm நடக்கும். அன்று நடந்த முதல் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களின் கருத்துக்களை கூறியதற்கு நன்றி. உங்கள் கருத்துக்கள்தான் பள்ளி மென்மேலும் தரத்தில் மெருகூட்ட பயன்படும்.
இந்தவாரம் மற்றவர்களுக்கு
அனுப்பிய எனது செய்தியையும் பார்த்துவிடவும்.
நன்றி,
அன்புடன்
பூவேந்திரன்
No comments:
Post a Comment